மாடுகளில் தினமும் அதிக அளவில் பால் சுரக்க வேண்டும் என்பதற்காக பசு மாடுகளுக்கு ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் ஊசியைப் போட்டு விடுகிறார்கள். இந்த ஆக்சிடோசின் என்ற செயற்கை ரசாயனம் பசும் பாலில் கலந்து அதை நாம் குடிப்பதால் நம் உடலிர்க்குள்ளும் செல்கிறது. இந்த செயற்கை ரசாயனம் உடலில் தினமும் சேர சேர நமது உடல் நலம் பாதிக்கப் பட உள்ளது.
Invite People To Here