Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aval Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> Tips List >> Tips Details
  

பயம் வேண்டாம் நோய்கள் வரும்

பயம் வேண்டாம்  நோய்கள் வரும் பயம் ஏற்ப்படும்போது நம் உடல் செயலற்றுப் போகிறது. செயல் திறன் குறைய ஆரம்பிக்கறது. கோபம் ஏற்ப்பட்டால் முகம் சிவக்கிறது. கண்கள் சிவக்கின்றன. பயம் ஏற்ப்ப்படும்போது முகம் கறுத்து விடுகிறது. இருண்டு விடுகிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்ப்படுகின்றது.

மழை பெய்து குளிர்ந்த காற்று வீசும்போது உடல் நடுங்குவதைப் போல பயத்திலும் உடல் நடுங்குகிறது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நடுங்க ஆரம்பிக்கின்றன. நடுக்கம் ஏற்ப்பட்ட பிறகு உடலில் உள்ள எந்த உறுப்பும் வேலை செய்யாது. பயத்தில் வார்த்தைகளும் வராது. நாக்கு செயல் இழக்கும்.

மனிதன் பயப்படும் போதும், கோபப்படும் போதும் அவன் சாப்பிட்ட உணவு சரியான முறையில் செரிக்காமல் சரியான முறையில் ஜீரணிக்காமல் இருப்பதால் அந்த உணவில் இருந்து வரக்கூடிய சர்க்கரையானது கெட்ட சர்க்கரையாக மாறுகிறது. கெட்ட கொழுப்பாக மாறுகின்றது. சர்க்கரை நோய்க்கும் கெட்ட கொழுப்புக்கும் நாம் சாப்பிடும் உணவு காரணமே கிடையாது. நம் மனம் கெட்டுப் போனதுதான் காரணம்.

Sulosanaa Kannan
Post By  : Sulosanaa Kannan

Post Date : 02-01-2015Visitors : 49 Category  : Health Care
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments