Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Justice League (3D) Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> Tips List >> Tips Details
  

நோய் நொடியற்ற வாழ்க்கை

நோய் நொடியற்ற வாழ்க்கைமனிதனுடைய அத்தியாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது பசி உணர்வு. பசித்த பின் புசி என்பது பெரியோர் வாக்கு. இந்த பசி உணர்வை நாம் எந்த அளவிற்கு மதிக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய மன நலமும் உடல் நலமும் நன்கு பாதுகாக்கப்படும்.
எந்த ஒரு நோய்க்கும் ஒரு சுலபமான வைத்தியம் என்னவென்றால் நமக்குப் பிடித்தமான உணவை தவிர்த்து விடுவது. எந்த ருசி அதிகமாகப் பிடிக்குமோ அந்த ருசியை குறைத்துக் கொள்ள வேண்டும். கத்திரிக்காய் அதிகமாக பிடிக்குமானால் அது கண்டிப்பாக நாளடைவில் அலர்ஜி ஏற்ப்படுத்தப் போவது உண்மை. உருளைக் கிழங்கு அதிகமாக பிடிக்குமானால் வாயு தொந்தரவு ஏற்ப்படுத்தப் போவது உண்மை. எனவே நம் உடல்நலம் சிறிதளவு பாதிக்கப் பட்டாலும் நமக்கு பிரியமான உணவை சாப்பிடாமல் இருந்தால் நம் உடல்நலம் சரியாகும். அதற்குப் பிறகு பிரியமான உணவை சேர்த்துக் கொள்ளலாம்.

Sulosanaa Kannan
Post By  : Sulosanaa Kannan

Post Date : 02-01-2015Visitors : 23 Category  : Health Care
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments