Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aramm Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> Tips List >> Tips Details
  

சர்க்கரை நோய் குணமாக

சர்க்கரை நோய் குணமாக75 கிராம் பொடுதலை இலைகளை கழுவி சுத்தம் செய்து வெள்ளைத் துணியால் ஈரம் போகத் துடைத்து வெயிலில் காய வைத்து 4,5 நாட்களில் சருகு போல காய்ந்ததும் பொடியாக்கி சலித்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளவும். தினசரி காலை, மாலை இரு வேலையும் இந்தப் பொடியில் 3 கிராம் எதுத்து சுத்தமான தேனுடன் கலந்து குழைத்து நன்றாக சுவைத்து சாப்பிட்டு உடனே அரை டம்ளர் வெந்நீர் அருந்தவும். இவ்வாறு ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகி விடும்.

Sulosanaa Kannan
Post By  : Sulosanaa Kannan

Post Date : 10-01-2015Visitors : 42 Category  : Health Care
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments