Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Underworld: Blood Wars (3D) (English) Watch Trailer
Jothidam
ambedkar_NN_Banner
Home >> Trichy >> Tips List >> Tips Details
  

நீரிழிவை கட்டுப்படுத்தும் இயற்கை உணவு

நீரிழிவை கட்டுப்படுத்தும் இயற்கை உணவு வெந்தயம் 250 கிராம் உளுந்து 100 கிராம் எள் 100 கிராம் கசகச 250 கிராம் கேழ்வரகு 250 கிராம் கோதுமை 250 கிராம் சிவப்பு அவல் 250 கிராம் ஜீரகம் 25 கிராம் சோம்பு 25 கிராம் ஓமம் 25 கிராம் சுண்டவற்றல் 50 கிராம்.
வெந்தயம் கேழ்வரகு கோதுமை போன்றவற்றை முளை கட்டி காய வைத்துக் கொள்ளவும். மற்றவைகளை இல வறுப்பாய் வறுத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொள்ளவும். சிறிதளவு மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஒன்று முதல் நான்கு டம்ளர் வரை சாப்பிடவும். இதனையே களி உருண்டையாகவும் செய்து சாப்பிடலாம்.

Sulosanaa Kannan
Post By  : Sulosanaa Kannan

Post Date : 05-01-2015Visitors : 37 Category  : Health Care
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments