Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Chennai 600028 Second Innings Watch Trailer
Jothidam
Vallabhbhai
Home >> Trichy >> Tips List

Tips list  

  •    பிரசவத்திற்குப் பிறகு முடி கொட்டாமல் இருக்க
  • பிரசவத்திற்குப் பிறகு முடி கொட்டாமல் இருக்க

  • பிரசவத்திற்குப் பிறகு முடி கொட்டுவது ஹீமோக்ளோபின் குறைவதால் தான். எனவே பிரசவத்திற்குப் பிறகு புதினா சட்னி, முருங்கைக் கீரை, தக்காளி ஜூஸ், மாதுளை ஜூஸ், ஆட்டு ஈரல், ஆட்டு இரத்தம் சேர்த்துக் கொள்ள ஹீமோக்ளோபின் பெருகி முடி கொட்டுவது நின்று முடி வளர ஆரம்பிக்கும். .......

  •    மூச்சை அடக்கினால் ஆரோக்யம்
  • மூச்சை அடக்கினால் ஆரோக்யம்

  • சாதரணமாக மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான். அதனை நெறிப்படுத்தி பிரணாயாமம் மூலம் மூச்சை அடக்கினால் ஆயுள் நீடிக்கும். பேச்சை குறைப்பதும் மூச்சை அடக்குவதும் ஆயுள் நீட்டிப்பிற்கு அடிப்படையாக அமையக்கூடிய பயிற்ச்சிகள் ஆகும். .......

  •    குங்குமப்பூ
  • குங்குமப்பூ

  • நாம் வாங்கும் குங்குமப்பூ தரமானதா என்று தெரிந்து கொள்ள - தரமான குங்குமப்பூ நல்ல சிவப்பாக இருக்கும். அதன் நுனி மட்டும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் புள்ளிகள் இருந்தால் அது தரமற்றது. குங்குமப்பூவை தண்ணீரில் போட்டால் உடனே நிறம் மாறினால் அது தரமற்றது. தரமான குங்குமப்பூவாக இருந்தால் நீரின் நிறம் மாற 15 நிமிடங்கள் ஆகும். நல்ல மணமும் வரும். பவுடராக விற்கும் குங்குமப்பூவில் அசல், போலி கண்டு பிடிக்க முடியாது. .......

  •    இருமல் நிற்க
  • இருமல் நிற்க

  • 1 ஸ்பூன் தேனை அப்படியே வாயிலிட்டு சப்பி சாப்பிட வறட்டு இருமல் நிற்கும். தேன், எலுமிச்சை சாறு, இஞ்சிச் சாறு கலந்து குடித்தாலும் இருமல் நிற்கும். .......

  •    கைகள் மிருதுவாக இருக்க
  • கைகள் மிருதுவாக இருக்க

  • பாலாடையை கைகளில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து பயத்த மாவைக் கொண்டு கைகளை அலம்பினால் கைகள் மிருதுவாகும். வெள்ளை சர்க்கரை ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து கைகளில் தொடர்ந்து 5, 10 நிமிடங்கள் தேய்க்க கைகள் மிருதுவாகும்........

  •    CFLBULBS
  • CFLBULBS

  • CFL பல்புகள் கை தவறி உடைந்து விட்டால் udane அந்த இடத்தை vittu வெளியேறி விட வேண்டும். இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்குரி திரவம், ஆர்சனிக் துத்தநாகத்தை விட அதிக விஷத் தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தலோ அல்லது சருமத்தில் பட்டாலோ மைக்ரோ தலைவலி, மூளை பாதிப்பு, udal அசைவுகள் பாதிககபபட்டு நிலை தடுமாறல் போன்றவை ஏற்படுமாம். 15 நிமிடங்கள் கழித்துதான் அந்த உடைசல்களை அப்புறப்படுத்த வேண்டும். . .......

  •    மாதவிடாயில்; அதிக இரத்தப் போக்கா
  • மாதவிடாயில்; அதிக இரத்தப் போக்கா

  • - 3 கிராம் மாம்பருப்பைப் பாலில் அரைத்துச் சாப்பிட அதிக இரத்தப் போக்கு நீங்கும். - 3 கிராம் நாவல் கொட்டையைப் பாலில் அரைத்துச் சாப்பிட அதிக இரத்தப் போக்கு நீங்கும் -மாதுளம் பழத் தோலை 5 கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும். - கொய்யா துளிர் இல்லை - 1, மாதுளம் துளிர் இல்லை - 1, மாந்துளிர் இலை - 1 மூன்றையும் ஒன்றாக அரைத்துப் புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும். .......

  •    நுரையீரல் நோய்கள்
  • நுரையீரல் நோய்கள்

  • சளி, ஆஸ்த்மா போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படுகின்றன. முளைக் கட்டிய பயறு வகைகள், பிரண்டை துவையல், கொள்ளு, திணை, சாமை போன்ற உணவு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்........

  •    முடி உதிர்வதைத் தடுக்க
  • முடி உதிர்வதைத் தடுக்க

  • தேயிலையுடன் சம அளவு நெல்லிக்காய் சாறு சேர்த்து கொதிக்க வைத்து அந்த சாற்றினால் வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை விழுதாக அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க முடி கொட்டுவது நிற்கும். கூந்தல் பளபளப்பாகும். .......

  •    உணவு வகைகள்.
  • உணவு வகைகள்.

  • சாம்பல் பூசணி, தேன், நிலக்கடலை, மிதமான மசாலா உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழ வகைகள், பயறு வகைகள் ஆகியவை நேர்மறையான பிராண சக்தியைக் கொண்டவை. பூண்டு, வெங்காயம், பெருங்காயம், கத்திரிக்காய், பச்சை மிளகாய், காபி, டீ ஆகியவை எதிர்மறையான பிராண சக்தியைக் கொண்டவை. உருளைக் கிழங்கு, தக்காளி ஆகியவை ஜீரோ பிராண சக்தியைக் கொண்டவை........