Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy SI III (Tamil) Watch Trailer
Jothidam
Vallabhbhai
Home >> Trichy >> Tips List

Tips list  

  •    கோபம்தான் நோய்களின் ஆரம்பம்
  • கோபம்தான் நோய்களின் ஆரம்பம்

  • பயம், கவலை, துக்கம், கோபம் போன்றவை உணர்ச்சிகள். அமைதி, சாந்தி, சமாதானம், நிம்மதி போன்றவை உணர்வுகள். எப்போது மனிதன் உணர்ச்சிகளை நீக்கி உணர்வுகளை மதிக்கத் தெரிந்து வாழத் தொடங்குகிறானோ அப்போதுதான் மனிதன் மனிதனாக வாழ்கிறான். உணர்ச்சி வசப்படும்போது மாரடைப்பு கூட ஏற்ப்படுகிறது. கோபத்திலும், ஆத்திரத்திலும் விபத்து ஏற்படுகிறது. கோபத்தில் இருக்கும்போது என் ரத்தம் கொதிக்கிறது என்று சொல்கிறோம். அதுதான் ரத்தக்கொதிப்பு நோய், வயறு எரிகிறது என்று ச.......

  •    இரைப்பைப் புண்
  • இரைப்பைப் புண்

  • இரைப்பையுலும் முன் சிறு குடலிலும் புண் ஏற்ப்ப்படும்போது வயிற்றின் மேற்பகுதியில் நெஞ்சுக்குழியில் வலி வரும். உணவு உண்டதும் வலி குறைந்தால் இரைப்பையில் புண் உள்ளது என்று பொருள். உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து வலி வந்தால் முன் சிறுகுடலில் புண் உள்ளது என்று பொருள். . இவை தவிர வாந்தி, குமட்டல், நெஞ்செரிச்சல் முதலிய வேறு சில தொந்தரவுகளும் இருக்கும். .......

  •    சர்க்கரை நோய் குணமாக
  • சர்க்கரை நோய் குணமாக

  • 75 கிராம் பொடுதலை இலைகளை கழுவி சுத்தம் செய்து வெள்ளைத் துணியால் ஈரம் போகத் துடைத்து வெயிலில் காய வைத்து 4,5 நாட்களில் சருகு போல காய்ந்ததும் பொடியாக்கி சலித்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளவும். தினசரி காலை, மாலை இரு வேலையும் இந்தப் பொடியில் 3 கிராம் எதுத்து சுத்தமான தேனுடன் கலந்து குழைத்து நன்றாக சுவைத்து சாப்பிட்டு உடனே அரை டம்ளர் வெந்நீர் அருந்தவும். இவ்வாறு ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகி விடும். .......

  •    பாலில் ஆக்சிடோசின்
  • பாலில்  ஆக்சிடோசின்

  • மாடுகளில் தினமும் அதிக அளவில் பால் சுரக்க வேண்டும் என்பதற்காக பசு மாடுகளுக்கு ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் ஊசியைப் போட்டு விடுகிறார்கள். இந்த ஆக்சிடோசின் என்ற செயற்கை ரசாயனம் பசும் பாலில் கலந்து அதை நாம் குடிப்பதால் நம் உடலிர்க்குள்ளும் செல்கிறது. இந்த செயற்கை ரசாயனம் உடலில் தினமும் சேர சேர நமது உடல் நலம் பாதிக்கப் பட உள்ளது. .......

  •    கல்லீரலின் வேலை
  • கல்லீரலின் வேலை

  • நமது உணவின் மூலமாக உடலிற்குள் வரும் ரசாயனங்களை கண்டு பிடித்து அந்த நச்சுக்களை நீக்கும் வேலையை நமது கல்லீரல் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை செய்து முடிக்கின்றது. அதனால் நாம் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கண்டிப்பாக தூங்குவது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது. .......

  •    நீரிழிவை கட்டுப்படுத்தும் இயற்கை உணவு
  • நீரிழிவை கட்டுப்படுத்தும் இயற்கை உணவு

  • வெந்தயம் 250 கிராம் உளுந்து 100 கிராம் எள் 100 கிராம் கசகச 250 கிராம் கேழ்வரகு 250 கிராம் கோதுமை 250 கிராம் சிவப்பு அவல் 250 கிராம் ஜீரகம் 25 கிராம் சோம்பு 25 கிராம் ஓமம் 25 கிராம் சுண்டவற்றல் 50 கிராம். வெந்தயம் கேழ்வரகு கோதுமை போன்றவற்றை முளை கட்டி காய வைத்துக் கொள்ளவும். மற்றவைகளை இல வறுப்பாய் வறுத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொள்ளவும். சிறிதளவு மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஒன்று முதல் நான்கு டம்ளர் வரை சாப்பிடவும். இதன.......

  •    பயம் வேண்டாம் நோய்கள் வரும்
  • பயம் வேண்டாம்  நோய்கள் வரும்

  • பயம் ஏற்ப்படும்போது நம் உடல் செயலற்றுப் போகிறது. செயல் திறன் குறைய ஆரம்பிக்கறது. கோபம் ஏற்ப்பட்டால் முகம் சிவக்கிறது. கண்கள் சிவக்கின்றன. பயம் ஏற்ப்ப்படும்போது முகம் கறுத்து விடுகிறது. இருண்டு விடுகிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்ப்படுகின்றது. மழை பெய்து குளிர்ந்த காற்று வீசும்போது உடல் நடுங்குவதைப் போல பயத்திலும் உடல் நடுங்குகிறது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நடுங்க ஆரம்பிக்கின்றன. நடுக்கம் ஏற்ப்பட்ட பிறகு உடலில் உள்ள எந்த உறுப்.......

  •    நோய் நொடியற்ற வாழ்க்கை
  • நோய் நொடியற்ற வாழ்க்கை

  • மனிதனுடைய அத்தியாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது பசி உணர்வு. பசித்த பின் புசி என்பது பெரியோர் வாக்கு. இந்த பசி உணர்வை நாம் எந்த அளவிற்கு மதிக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய மன நலமும் உடல் நலமும் நன்கு பாதுகாக்கப்படும். எந்த ஒரு நோய்க்கும் ஒரு சுலபமான வைத்தியம் என்னவென்றால் நமக்குப் பிடித்தமான உணவை தவிர்த்து விடுவது. எந்த ருசி அதிகமாகப் பிடிக்குமோ அந்த ருசியை குறைத்துக் கொள்ள வேண்டும். கத்திரிக்காய் அதிகமாக பிடிக்குமானால் அது கண்டிப்பாக நாள.......

  •    கண் எரிச்சல் சூடு தணிய
  • கண் எரிச்சல் சூடு தணிய

  • இரவில் ஊற வைத்த வெந்தயத்தை காலையில் நன்கு அரைத்து தலை முடியின் வேர்க்கால்களில் தடவி நன்கு ஊறிய பின் தலை முடியை அலச கண் எரிச்சலும் சூடும் தணியும். தலைமுடியும் நன்கு வளரும். .......

  •    பல் கூச்சம் நீங்க
  • பல் கூச்சம் நீங்க

  • புதினா விதையை வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தால் பல்லில் ஏற்ப்படும் கூச்சம் மறையும். புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஓரிரு நாளில் குணமாகும். .......