Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Maaveeran Kittu Watch Trailer
Jothidam
Navy_Day_Banner
Home >> Trichy >> Tips List

Tips list  

  •    டெங்கு காய்ச்சலுக்கு உகந்த பப்பாளி இலைச் சாறு
  • டெங்கு காய்ச்சலுக்கு உகந்த பப்பாளி இலைச் சாறு

  • டெங்கு காய்ச்சலுக்கு உகந்த பப்பாளி இலைச் சாறு! பப்பாளி இலையை நன்கு அலசி அதன் காம்பையும் நரம்புகளையும் எடுத்துவிட்டுச் சாறு பிழிந்து ஒரு வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம், அதிகாலையில் 3 நாள் குடித்தால் டெங்குக் காய்ச்சல் நீங்கும். இக்காய்ச்சல் தொண்டைவலி, இருமல், சுரம் ஆகிய அறிகுறிகளுடன் வரும். இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் என்னும் அணுக்கள் 5,0000-க்குக் கீழேயும் குறைந்துவிடும். பப்பாளி இலைச் சாறு கொடுத்ததுமே முதல் நாளிலேயே ஓரிலட்சம் அணுக்காளாகி அடுத்த.......

  •    பீட்ரூட்
  • பீட்ரூட்

  • தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும். பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தல.......

  •    அம்மை நோய் வராமல் இருக்க
  • அம்மை  நோய்  வராமல்   இருக்க

  • காய்ந்த வேப்பம்பூ 1 கப். பழுப்பு நிறமுள்ள வேப்பங்க்கொளுந்து 1 கைப்பிடி, கடலைப் பருப்பு - 1 ஸ்பூன், தோல் உளுந்து - 1 ஸ்பூன், மிளகு - 1 ஸ்பூன், வற்றல் மிளகாய் - 2, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கல் உப்பு இவை அனைத்தையும் வறுத்து அரைத்துப் போடி செய்து சூடான கைகுத்தல் அரிசி அல்லது வரகரிசி சோற்றில் நல்லெண்ணெய் ஜீரகம் சேர்த்து பிசைந்து புளியோதரை போல கிளறி சாப்பிட அம்மை வராமல் தடுக்கலாம். .......

  •    ரஸ்க் அல்வா
  • ரஸ்க் அல்வா

  • தேவையான பொருட்கள் - ரஸ்க் 250 கிராம் சர்க்கரை - 500 கிராம் நெய் - 100 கிராம் முந்திரி, கி ஸ்மிஸ் - தேவையான அளவு ரஸ்க் கை மிக்சியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். ஒரு வானலியில் சர்க்கரை 500 கிராம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை நன்கு கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்தவுடன் ரஸ்க் பௌடரை சிறிது சிறிதாக போட்டு கட்டி படாமல் கிளறவும். பின் நெய் சேர்ர்த்து அடி பிடிக்காமல் அல்வா பதம் வரும் வரை கிளறவும். பிறகு முந்திரி.......

  •    பப்பாளி , பரங்கிக்காய் (அரசானிக்காய்)
  • பப்பாளி , பரங்கிக்காய் (அரசானிக்காய்)

  • பப்பாளிக்கு சுரப்பி மண்டலத்தை கட்டுப்படுத்தும் குணம் உண்டு. புளித்த ஏப்பம் வெண்தோல் Leukoderma வெள்ளைப் போக்கு Leukorrhea ஆகியவற்றை குணப்படுத்தும் பரங்கிக்காய் (அரசானிக்காய்) நிணநீர் மண்டலம்(Lymphatic சிஸ்டம்) ஆரோக்கியமாக இருப்பதற்காக ஒவ்வாம்மை -Allergy வாந்தி பேதி -Vomit , Diarhoea பித்தப்பை கல் - Gall stones நீங்குவதற்கு உதவும் .......

  •    சர்க்கரை நோய் வராமல் தடுக்க
  • சர்க்கரை நோய் வராமல் தடுக்க

  • லவங்கப் பட்டை, மிளகு, கிராம்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக லேசாக வறுத்து மிக்க்ச்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சாப்பாட்டிற்கு முன் இந்த பொடியில் ஒரு ஸ்பூன் தேன் அல்லது தண்ணீரில் கலந்து குடித்து விட்டு சாப்பிடவும். சர்க்கரை நோய் வந்து விடுமோ என்ற பயம் இல்லாமல் இருக்கலாம். .......

  •    இதய நோய் வராமல் இருக்க
  • இதய நோய் வராமல் இருக்க

  • 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சிச் சாறு, 1 கப் பூண்டுச் சாறு எடுத்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்து பின் அந்தக் கலவையில் 5, 6 சொட்டுகள் ரோஸ் வினிகர் கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தினசரி காலை வெறும் வயற்றில் 1 ஸ்பூன் குடித்து வர இதயம் சம்பந்தமான நோய் எதுவும் வராது. .......

  •    கோபம்தான் நோய்களின் ஆரம்பம்
  • கோபம்தான் நோய்களின் ஆரம்பம்

  • பயம், கவலை, துக்கம், கோபம் போன்றவை உணர்ச்சிகள். அமைதி, சாந்தி, சமாதானம், நிம்மதி போன்றவை உணர்வுகள். எப்போது மனிதன் உணர்ச்சிகளை நீக்கி உணர்வுகளை மதிக்கத் தெரிந்து வாழத் தொடங்குகிறானோ அப்போதுதான் மனிதன் மனிதனாக வாழ்கிறான். உணர்ச்சி வசப்படும்போது மாரடைப்பு கூட ஏற்ப்படுகிறது. கோபத்திலும், ஆத்திரத்திலும் விபத்து ஏற்படுகிறது. கோபத்தில் இருக்கும்போது என் ரத்தம் கொதிக்கிறது என்று சொல்கிறோம். அதுதான் ரத்தக்கொதிப்பு நோய், வயறு எரிகிறது என்று ச.......

  •    இரைப்பைப் புண்
  • இரைப்பைப் புண்

  • இரைப்பையுலும் முன் சிறு குடலிலும் புண் ஏற்ப்ப்படும்போது வயிற்றின் மேற்பகுதியில் நெஞ்சுக்குழியில் வலி வரும். உணவு உண்டதும் வலி குறைந்தால் இரைப்பையில் புண் உள்ளது என்று பொருள். உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து வலி வந்தால் முன் சிறுகுடலில் புண் உள்ளது என்று பொருள். . இவை தவிர வாந்தி, குமட்டல், நெஞ்செரிச்சல் முதலிய வேறு சில தொந்தரவுகளும் இருக்கும். .......

  •    சர்க்கரை நோய் குணமாக
  • சர்க்கரை நோய் குணமாக

  • 75 கிராம் பொடுதலை இலைகளை கழுவி சுத்தம் செய்து வெள்ளைத் துணியால் ஈரம் போகத் துடைத்து வெயிலில் காய வைத்து 4,5 நாட்களில் சருகு போல காய்ந்ததும் பொடியாக்கி சலித்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளவும். தினசரி காலை, மாலை இரு வேலையும் இந்தப் பொடியில் 3 கிராம் எதுத்து சுத்தமான தேனுடன் கலந்து குழைத்து நன்றாக சுவைத்து சாப்பிட்டு உடனே அரை டம்ளர் வெந்நீர் அருந்தவும். இவ்வாறு ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகி விடும். .......