Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Star Theatre - Trichy Virumandikkum Sivanaandikkkum Watch Trailer
Jothidam
ambedkar_NN_Banner
Home >> Trichy >> Tips List

Tips list  

 •    இதய நோய்
 • இதய நோய்

 • இதய நோய் எனும் பெயரில், மாரடைப்பு, இதய வால்வில் ஓட்டை, இதய வால்வில் அடைப்பு, நெஞ்சு வலி, இதய வால்வு சுருக்கம், பருமன் மற்றும் எதுவாக இருந்தாலும், எந்த மருத்துவத்தையும் நாட வேண்டியதில்லை. நாடியும் பயனில்லை. மருத்துவப் பரிசோதனை, அறுவை சிகிச்சை, மருந்து என எதற்கும் சரி ஆகாது, உறுதியாக அனைத்தையும் உதறித் தள்ளி, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மருந்தில்லா இயற்கை மருத்துவம் என நமக்கு நாமே மருத்துவம் செய்து, அதற்கான வழிவகைகளை நன்கு அறிந்து, பின்பற்றி, எளித.......

 •    கோவைக்காயின் மருத்துவக் குணங்கள்
 • கோவைக்காயின் மருத்துவக் குணங்கள்

 • காடுகளிலும், புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளருவது தான் கோவைக்காய். கோவைக்காய் கொடி வகையை சேர்ந்தது. கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது. எளிமையான கோவக்காய் இந்தியாவில் எங்கும் கிடைக்கும். கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து.......

 •    இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் பூண்டு
 • இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் பூண்டு

 • பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக அமையும் அதே வேளை, உணவில் வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றன. பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது. 1. பூண்டை நெய்யில் வறுத்து, உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத் தொல்லை மறையும். 2. அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகா.......

 •    கழுத்துவலி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
 • கழுத்துவலி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

 • கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது. கழுத்துவலி வராமல் இருக்க உயரமான .......

 •    வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்
 • வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்

 • வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும். 1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2. இரும்புச்சத்து அதிகம் இருப்பத.......

 •    கரும்பின் நற்குணங்கள்
 • கரும்பின் நற்குணங்கள்

 • கரும்பின் நற்குணங்கள் சாப்பிட்டால் திகட்டாதது கரும்பு. இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட கரும்பு மருத்துவப் பயன் கொண்டது. மித வெப்பமண்டல தாவரமான கரும்பு சர்க்கரைக்காகவும், பிற தேவைகளுக்காகவும் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் பிரேசில்தான் உலகத்திலேயே முதன்மையான நாடாக விளங்குகிறது. கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் ஆகியவை மருத்துவ பயன் கொண்டது. உடல் இளைக்கும் : குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்ப.......

 •    பப்பாளி பழத்தின் நற்குணங்கள்
 • பப்பாளி பழத்தின் நற்குணங்கள்

 • வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய்.......

 •    கோதுமை மருத்துவ குணங்கள்
 • கோதுமை மருத்துவ குணங்கள்

 • கோதுமையின் மகத்தான பயன்களை பார்க்கலாம்.... * முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும். * வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம். * கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூச.......

 •    மாதுளையின் மகத்துவம்
 • மாதுளையின் மகத்துவம்

 • மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. உடலுக்கு நல்ல எனர்ஜியை தரக்கூடியது மாதுளை. இதய நோய்கள், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை உடையது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கல.......

 •    நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்!
 • நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்!

 • 81.8 சதவிகிதம் ஈரப்பதமும், 0.5 சதவிகிதம் புரோட்டினும், 0.1 சதவிகிதம் கொழுப்பு சத்தும், 0.5 சதவிகிதம் தாது பொருளும், 3.4 சதவிகிதம் நார்ச்சத்தும், 13.7 சதவிகிதம் கார்போஹைடரேட்டும் இருக்கிறது, 50 மில்லி கிராம் காலசியம், 20 மில்லி கிராம் பாஸ்பரஸ், 12 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 600 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 600 வைட்டமின் பி காம்பளக்ஸ் அடங்கியுள்ளது.. நெல்லிக்காய் மலத்தை இளக்குவதற்கும் , சிறுநீரை பிரிக்கவும் உதவுகிறது. ஒரு தே.......