Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> Tips List

Tips list  

 •    எளிய இயற்கை வைத்தியம் - 10 மருத்துவ குறிப்புகள்
 • எளிய இயற்கை வைத்தியம் - 10 மருத்துவ குறிப்புகள்

 • எளிய இயற்கை வைத்தியம் - 10 மருத்துவ குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, தி.......

 •    தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்! ! ! !
 • தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்! ! ! !

 • 1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். 2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். 3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையு.......

 •    பூரான் கடியை தீர்க்க மருந்து
 • பூரான் கடியை தீர்க்க மருந்து

 • பூரான் கடித்தால் என்னச் செய்வது ? விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும். வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்.......

 •    பூண்டின் மகிமை
 • பூண்டின் மகிமை

 • பிபியைக் குறைக்க பூண்டு சாப்பிடுங்க…! உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதயநோய் வருவதற்கான காரணங்களில் முதல் காரணமாக இருக்கிறது இது. ஆனால், பூண்டு சாப்பிடும் போது பீபி யை கணிசமான அளவில் குறைக்கலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் அடிலெய்டைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் கரின் ரீட் என்பவர் தலைமையிலான குழுவினர் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பது தொட.......

 •    கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..!
 • கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..!

 • கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..! * ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic) * ஆன்டி-ஆக்சிடென்ட் (Anti-oxidant) தன்மை * வலி, வீக்கம்(Anti-inflammatory) போக்கும் தன்மை * காய்ச்சலை போக்கும் தன்மை * கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை * மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை * நோய் எதிர்ப்புத் தன்மை (Immune modulator) * கண்புரை(ஊயவயசயஉவ)யிலிருந்து பாதுகாக்கும் தன்மை மருத்துவத்தில் கருந்துளசியின் பயன்பாடுகள்:- .......

 •    பல் வலிக்கு வீட்டிலேயே இருக்கு பாட்டி வைத்தியம்!
 • பல் வலிக்கு வீட்டிலேயே இருக்கு பாட்டி வைத்தியம்!

 • பல் வலிக்கு வீட்டிலேயே இருக்கு பாட்டி வைத்தியம்! பல்வலியை வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களின் மூலம் எப்படி குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம். பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்தாகும். கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல்வலியை குறைக்க மற்றொரு எளிய நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவி வந்தால் விரைவில.......

 •    மீன்களில் உள்ள‍ அதி அற்புத மான‌ மருத்துவ குணங்கள்
 • மீன்களில் உள்ள‍ அதி அற்புத மான‌ மருத்துவ குணங்கள்

 • மீன்களில் உள்ள‍ அதி அற்புதமான‌ மருத்துவ குணங்கள். அசைவ உணவு வகைகளில் தனக்கென நீங்கா இடம்பிடித் திருக்கும் மிகச்சிறந்த உணவு எது என்று கேட்டால் அது மீன் என்றே சொல்ல‍லாம். அத்தகைய மீன்களில் உள்ள‍ மருத்துவ குணங்களைப் பார்ப்போமா ? 1.மீன்உணவு மட்டுமே ஆரோ க்கிய வாழ்விற்கான தனிச் சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத் தவிர் க்க வழிசெய்கிறது. 2. மீன்களில் நி.......

 •    பார்வை கோளாறு சரியாக தினமும் 1 கப் கேரட் ஜூஸ் குடிங்க
 • பார்வை கோளாறு சரியாக தினமும் 1 கப் கேரட் ஜூஸ் குடிங்க

 • கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவத்திலோ எடுத்துக் கொள்ளலாம். எப்படி எடுத்துக் கொண்டாலும், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஒன்று தான். ஒரு கப் கேரட் ஜூஸின் எடை 236 கிராம் வரும். அதாவது மூன்று பெரிய கேரட் ஆகும். ஒரே நேரத்தில் மூன்று பெரிய கேரட்டுகளை யாராலும் சாப்பிட முடியாது. ஆனால் ஒரு கப் கேரட் ஜூஸை ஒரே நேரத்தில் குடிக்க முடியும். இதனால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அத.......

 •    காய்கறி மற்றும் கீரைகளின் சத்துக்கள் அழியாமல் சமைப்பது எப்படி
 • காய்கறி மற்றும் கீரைகளின் சத்துக்கள் அழியாமல் சமைப்பது எப்படி

 • 1. காய்கறி, கீரைகளைச் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கழுவவும். பூச்சிக் கொல்லி மருந்துகளின் விஷம் நீங்கும். 2. கழுவியபின் நறுக்கவும். நறுக்கியபின் கழுவினால் சத்துக்கள் நீங்கி விடும். நறுக்கும் போது பெரிய துண்டுகளாக நறுக்கவும். 3. வறுத்தல், பொரித்தல், எண்ணெயில் வேக வைத்தல் முதலிய முறைகள் வேண்டாம். அவை சீரணத்தைக் கெடுக்கும். நாவுக்குச் சுவை. உடல் நலத்திற்க்குக் கேடு. 4. வெண்டைக்காய், கேரட், வெள்ளரிக்காய் முதலியவற்றைச் சமைக்காமல் பச.......

 •    கம்ப்யூட்டரைப் பார்த்து கண்கள் களைப்படைவதை குறைக்க 10 சிறந்த வழிகள்!
 • கம்ப்யூட்டரைப் பார்த்து கண்கள் களைப்படைவதை குறைக்க 10 சிறந்த வழிகள்!

 • கண்கள் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது நம் அனைவருக்குமே தெரியும். பார்வை இல்லாமல் இந்த உலகத்தின் அழகை கண்டு ரசிப்பது எப்படி? ஆனால் இன்றைய சூழலில் வேலைப்பளு காரணமாக நம்மில் பலரும் இரவு பகல் என பாராமல் வேலை செய்கிறோம். ஆனால் மென்மையான அந்த கண்களைப் பற்றி நம்மில் பலரும் கவலை கொள்வதில்லை. கண்கள் களைப்படைவது என்பது இன்று அதிகமாக நாம் சந்திக்கக் கூடிய பிரச்சனையாக மாறி விட்டது. இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. தூக்கமின்மை, நீண்ட நேரத்த.......