Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Maaveeran Kittu Watch Trailer
Jothidam
Navy_Day_Banner
Home >> Trichy >> Tips List

Tips list  

 •    மென்மையும் பளபளப்பும் தரும் இளநீர்
 • மென்மையும் பளபளப்பும் தரும் இளநீர்

 • மென்மையும் பளபளப்பும் தரும் இளநீர். கோடை வெயிலின் தாக்கத்தால் முகம் கருத்து போகும். வெயிலால் வரும் கருமையை விரட்டி மாசு மருவின்றி, பளிங்குபோல் முகம் மிளிர இளநீர் பயன்படுத்தலாம். சருமம் வறண்டு மிக dull - ஆக இருந்தால் , இளநீர் பஞ்சில் நனைத்து முகத்தில் apply பண்ணுங்கள். அல்லது முகத்தை இளநீரால் கழுவி அப்படியே காய விடுங்கள். ஒரு நாளில் இருமுறை இப்படி பண்ணலாம். 15 - நிமிடங்கள் கழித்து முகத்தை நீரினால் கழுவவும். அல்லது வழுக்கை தேங்காயில் சிற.......

 •    வெயில் காலத்தில் வரும் நோய்கள் - அதற்க்கு தீர்வு
 • வெயில் காலத்தில் வரும் நோய்கள் - அதற்க்கு தீர்வு

 • கோடை காலத்தின் துவக்கத்திலேயே, வெயில், வறுத்தெடுக்க துவங்கி விட்டது. தினமும், இரண்டு வேளை குளிப்பது, பருத்தி ஆடைகள் அணிவது, தண்ணீர் அதிகம் குடிப்பது போன்றவற்றின் மூலம், ஓரளவிற்கு, பாதிப்பில் இருந்து தப்பலாம். தோலில் ஏற்படும் சிறு கட்டிகள், தோல் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளதால், விழிப்போடு இருப்பது நல்லது. 1. வெயில் காலத்தில், என்ன மாதிரி நோய் பாதிப்பு வரும்? வெயிலின் தாக்கத்தால், தேமல் போன்ற சரும நோய்கள் வர வாய்ப்புள்ளது. அவற்றைச் சொரியக்.......

 •    வெயிலில் நம்மை பாதுகாத்து கொள்ள
 • வெயிலில் நம்மை பாதுகாத்து கொள்ள

 • கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டுக்கான கோடை வெப்ப நிலை இரண்டு அல்லது மூன்று டிகிரி அதிகமாக இருக்கும் என்கின்றன வானிலை கணிப்புகள். தகிக்கும் வெயில், வறண்டுபோகும் உடல், கொதிக்கும் தேகம் ஆகிய மூன்றே வார்த்தைகளில் தற்போதைய சூழ்நிலையைச் சொல்லிவிடலாம். இந்த வேனிற் காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள விழிப்பு முதல் உறக்கம்வரை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?: குளியல் வேனிற் காலத்தில் சூரிய உதயத்துக்கு முன் கண் விழிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.......

 •    பாடாய் படுத்தும் வெயிலுக்கு சில டிப்ஸ்.....
 • பாடாய் படுத்தும் வெயிலுக்கு சில டிப்ஸ்.....

 • வெயில் காலம் துவங்கி விட்டது. மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் வாடி வதங்குகின்றனர். பாடாய் படுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை பின்பற்றி உடலை பாதுகாக்கலாமே...... * தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் உள்ள பிரீசரில் வைத்தால், பழத்தில் இருக்கும் தண்ணீர் ஃப்ரீஸ் ஆகி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போல் இருக்கும். * நீர் மோரில் கருவேப்பிலையுடன் பொடியாக அரிந்த வெள்ளரித்துண்டு, மாங்காய், ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி ஆக.......

 •    முருங்கையின் மருத்துவ பயன்கள்
 • முருங்கையின் மருத்துவ பயன்கள்

 • முருங்கை மருந்து! முருங்கைக் காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய் இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இது ஒரு சத்துள்ள உணவு. இது உடல் வலிமையைக் கொடுக்க வல்லது. இது சுபாவம் சூடு. ஆதலால் சூட்டுடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இது, நெய் சேர்த்து சமைப்பது நல்லது. சாதாரணமாக எல்லா வீட்டுக் கொல்லைகளிலும் தென்படும் ம.......

 •    வெண்டைக்காய் மருத்துவ பயன்கள்
 • வெண்டைக்காய் மருத்துவ பயன்கள்

 • கோடையில் உடல் மற்றும் சுற்றுப்புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே பயன்ண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தோல் மற்றும் உதடு வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் குறைந்து ஒருவித சோர்வும், உடல் முழுவதும் சூடாக இருப்பதுபோன்ற உணர்வும் ஏற்படுகிறது. உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைக்கும் பலகாய்கள் ருசியாக இல்லாததால் அவற்றை தவிர்த்துவிடுகிறோம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான கா.......

 •    கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டியவை
 • கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டியவை

 • கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. வெள்ளரி: ஆங்கிலத்தில் "வெள்ளரியைப் போல குளிர்ந்தது" எ.......

 •    எளிய இயற்கை வைத்தியம் - 10 மருத்துவ குறிப்புகள்
 • எளிய இயற்கை வைத்தியம் - 10 மருத்துவ குறிப்புகள்

 • எளிய இயற்கை வைத்தியம் - 10 மருத்துவ குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, தி.......

 •    தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்! ! ! !
 • தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்! ! ! !

 • 1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். 2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். 3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையு.......

 •    பூரான் கடியை தீர்க்க மருந்து
 • பூரான் கடியை தீர்க்க மருந்து

 • பூரான் கடித்தால் என்னச் செய்வது ? விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும். வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்.......