Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Mega Star Theatre - Trichy Mersal Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> Tips List

Tips list  

  •    சைனீஸ் நூடுல்ஸ்
  • சைனீஸ் நூடுல்ஸ்

  • என்னென்ன தேவை? நூடுல்ஸ் 100 கிராம் கேரட்1கப் (வெட்டப்பட்டது) வெங்காயத்தாள்-2 தண்டுகள்(நறுக்கப்பட்டது) பீன்ஸ், 1/2 கப் (நறுக்கப்பட்டது) குடைமிளகாய்-2 (நறுக்கப்பட்டது) மிளகுத்தூள்-2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி சோயா சாஸ், 1 டீஸ்பூன் பச்சை மிளகாய்-நறுக்கப்பட்டது உப்பு-தேவைக்கேற்ப எப்படி செய்வது ? நூடுல்சுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும். நூடுல்சுடன் தண்ணீர் சேர்ந்து ஒட்டிக்கொள்ளாம.......

  •    கொத்தவரங்காய் ப்ரை
  • கொத்தவரங்காய் ப்ரை

  • என்னென்ன தேவை? கொத்தவரங்காய்-1/2கப் எண்ணெய்-தேவையான அளவு சோயா சாஸ்-1/2தேக்கரண்டி உப்பு -தேவையான அளவு எப்படி செய்வது? கொத்தவரங்காயை நன்கு கழுகி இரண்டு முனைகளிலும் கட் செய்து தகுந்த நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் கொத்தவரங்காயை போட்டு வறுக்கவும். 2 அல்லது 3 நிமிடங்களுக்கு கொத்தவரங்காயை எண்ணெயில் விட்டு கருகாத அளவுக்கு வறுத்தெடுக்கவும். பின்னர் உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி பரிமாறவ.......

  •    கார்ன் பக்கோடா
  • கார்ன் பக்கோடா

  • என்னென்ன தேவை? உதிர்த்த மக்காச்சோளம் -1கப் நறுக்கிய வெங்காயம்-1கப் ஸ்வீட் கார்ன், வெள்ளைச்சோளம்- தேவையானஅளவு பச்சரிசி சுத்தம் செய்த புதினா- கால் கப் பச்சை மிளகாய்- 4 உப்பு-சிறிதளவு எண்ணெய்- தேவையானஅளவு எப்படி செய்வது? பச்சரிசி வெள்ளைச்சோளம் ஆகியவற்றை தனிதனியாக ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டவும். இவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு உதிர்த்த மக்காச்சோளம், ஸ்வீட்கார்ன், நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.......

  •    ஸ்வீட் அண்ட் சோர் நூடுல்ஸ் சூப்
  • ஸ்வீட் அண்ட் சோர் நூடுல்ஸ் சூப்

  • என்னென்ன தேவை? பிளெயின் நூடுல்ஸ் - 1 பாக்கெட், கேரட், பீன்ஸ், பட்டாணி, கோஸ் சேர்த்து வேக வைத்த காய்கறிக் கலவை - கால் கப், (வேக வைத்த தண்ணீரைக் கொட்ட வேண்டாம்), வெண்ணெய் - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது, கொத்தமல்லித் தழை - சிறிது, மிளகுத் தூள் - தேவைக்கேற்ப, ரெட் சில்லி சாஸ் - அரை டீஸ்பூன், சர்க்கரை - கால் டீஸ்பூன், சோளமாவுக் கரைசல் - 1 டீஸ்பூன், வினிகர் -  டீஸ்பூன். எப்படிச் செய்வது? நூடுல்ஸை கொதிக்க.......

  •    மூங் ஃபிங்கர்ஸ்
  • மூங் ஃபிங்கர்ஸ்

  • என்னென்ன தேவை? பாசிப்பருப்பு - அரை கப், பிரெட் ஸ்லைஸ் - 8, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், மிளகாய் தூள் - சிறிது, கரம் மசாலா - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? பருப்பைக் கழுவி, அளவான தண்ணீர் சேர்த்து, குழையாமல், பதமாக வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடிக்கவும். பிரெட்டை தண்ணீரில் போட்டு, உடனே எடுத்து, ஒவ்வொரு துண்டாகப் .......

  •    கீரை காளான் சாப்ஸ்
  • கீரை காளான் சாப்ஸ்

  • என்னென்ன தேவை? பசலை தவிர்த்து ஏதேனும் ஒரு கீரை - 1 கட்டு, காளான் - 200 கிராம், வெங்காயம் - 200 கிராம், தக்காளி - 150 கிராம், பச்சை மிளகாய் - 35 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது, இஞ்சி - 25 கிராம், தனியா தூள் - 75 கிராம், மிளகாய் தூள் - 40 கிராம், மஞ்சள் தூள் - 5 கிராம், உப்பு - தேவைக்கேற்ப, சர்க்கரை - 10 கிராம், கரம் மசாலா தூள் (விருப்பப்பட்டால்) - 10 கிராம், பட்டை - 3 கிராம், ஏலக்காய் - 2 கிராம், கிராம்பு - 3 கிராம்,.......

  •    வெள்ளரிக்காய் சாலட்
  • வெள்ளரிக்காய் சாலட்

  • தேவையான பொருட்கள்... வெள்ளரிக்காய் - 250 கிராம் வெங்காயம் - கால் கப் இஞ்சி - சிறு துண்டு தயிர் - 2 கப் மிளகு - 2 ஸ்பூன் கொத்தமல்லி - 1/2 கப் செய்முறை..... • வெள்ளரிக்காயை தோலை நீக்கி விட்டு துருவி கொள்ளவும். • வெங்காயத்தை தோலுரித்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். • இஞ்சியை தோலை சீவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும். • தயிருடன், அரைத்த இஞ்சியை சேர்த்து கடைந்து வைத்துக் கொள்ளவும். • வெள்ளரிக்காயுடன்.......

  •    பெர்ரி தயிர் ஸ்மூத்தி
  • பெர்ரி தயிர் ஸ்மூத்தி

  • தேவையான பொருட்கள்: ஸ்ட்ராபெர்ரி - 5 ராஸ்ப்பெர்ரி - 5 ப்ளூபெர்ரி - 10 புளிக்காத தயிர் - 1/2 கப் தேன் - தேவையான அளவு ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு செய்முறை: • முதலில் பெர்ரிப் பழங்களை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்த பின்னர் அதில் தயிர் மற்றும் தேன் சேர்த்து, அத்துடன் ஐஸ் கட்டிகளையும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். • தயில் புளிக்க கூடாது. அப்போது தான் இந்த மூர்த்தி நன்றாக இருக்கும். • பிறகு அதனை டம்ளரில்.......

  •    காலிபிளவர் மசாலா கேழ்வரகு தோசை
  • காலிபிளவர் மசாலா கேழ்வரகு தோசை

  • தேவையான பொருட்கள்..... கேழ்வரகு மாவு - 1 கப் அரிசி மாவு - அரை கப் உளுந்து - அரை கப் மசாலாவுக்கு.... காலிபிளவர் - 1 கப் வெங்காயம் - 2 தக்காளி - 1 மிளகாய் தூள் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - தேவையான அளவு எண்ணெய் - 1 ஸ்பூன் கொத்தமல்லி தழை - சிறிதளவு செய்முறை.... • உளுந்தை 4 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும் • முதல் நாள் இரவே கேழ்வரகு மாவு,அரிசி மாவு, அரைத்த உளுந்து, உப்பு சேர்த்து கலந்து வைக்க.......

  •    முலாம் பழ ஜூஸ்
  • முலாம் பழ ஜூஸ்

  • தேவையான பொருட்கள்: முலாம் பழம் - 1 எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு தேன் - 2 டீஸ்பூன் செய்முறை: • இஞ்சியை தோல் சீவி வைக்கவும் * முலாம் பழத்தை இரண்டாக நறுக்கி, அதனுள் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, அதனுள் உள்ள கனிந்த பகுதியை எடுக்க வேண்டும். • மிக்ஸியில் எடுத்து வைத்துள்ள கனிந்த பகுதியை போட்டு, தேன், இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், குளிர்ச்சியைத் தரும் ம.......