Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Achcham Yenbadhu Madamaiyada Watch Trailer
Jothidam
Navy_Day_Banner
Home >> Trichy >> Tips List

Tips list  

  •    வெற்றிலை
  • வெற்றிலை

  • மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். வயிற்றுவலி: இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்.......

  •    சிறுநீர் கற்களை கரைக்கும் வெங்காயம்
  • சிறுநீர் கற்களை கரைக்கும் வெங்காயம்

  • வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ”அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம், *முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், இருக்கலாம். *வெங்காயம் ஒரு நல்.......

  •    கண்ணைச் சுற்றிக் கருவளையம்
  • கண்ணைச் சுற்றிக் கருவளையம்

  • பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு வடிகட்டி வைக்கவும். ஒரு கரண்டியில் அந்தப் பாலை எடுத்துக்கொண்டு, சுத்தமான வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து அந்தப் பாலில் தோய்த்து, கண்களின் மீது வைத்துக்கொண்டு 15 நிமிடம் படுத்துக்கொள்ளவும். இப்படிச் செய்துவந்தால் கண் சோர்வு நீங்குவதுடன் கருவளையமும் மறைந்துவிடும். கண்கள் பொலிவுடன் இருக்கும். வெயில் காலத்தில் இது கண்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். .......

  •    நகங்களின் முக்கியத்துவம்
  • நகங்களின் முக்கியத்துவம்

  • நகங்கள் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் நகத்தைப் பற்றி முழுமையாக அறியாமல் நகம் தானே என்று அலட்சியமாக இருப்பவர்களும் உள்ளனர். நம் முகத்தை எவ்வாறு பாதுகாக்கின்றோமோ அதே போல் நம் நகத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நகங்களின் முக்கியத்துவம்? நகங்களை பராமரிப்பது குறித்து தோல் மருத்துவர் கூறும் ஆலோசனைகள்: * டென்ஷனாகும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். நகம் நடிக்கும் பழக்கம் நம் .......

  •    குழந்தைகளின் பற்களைப் பாதுகாக்க
  • குழந்தைகளின் பற்களைப் பாதுகாக்க

  • குழந்தைக்கு 1 அல்லது ஒன்றரை வயதாகும் போது குழந்தை நல மருத்துவரிடம் சென்று குழந்தையின் பல் வளர்ச்சி மற்றும் பல் பாதுகாப்புக் குறித்து ஆலோசனை பெறுதல் நல்லது. குழந்தைகளுக்கு பால் புட்டிகளில் பால் புகட்டுவதை பழக்கப்படுத்த வேண்டாம். அது உங்கள் குழந்தையின் பற்களை பாதிப்பதோடு, காதுகளில் கிருமி தொற்று ஏற்படவும் வாய்ப்பாகிவிடும். ஒவ்வொரு முறை பால் கொடுத்ததும், சுத்தமான துணியை சுடு நீரில் நனைத்து, பற்களையும், ஈறுகளையும் துடைத்து விடவும். உதடுகளையும் .......

  •    நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும் மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்
  • நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும் மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

  • முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். * தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பெரும்பாலான மக்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள். * மாம்பழத்தின் மேல் தோல்பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. .......

  •    துளசி இலைகளின் மருத்துவக் குணங்கள்
  • துளசி இலைகளின் மருத்துவக் குணங்கள்

  • ஆரோ‌க்‌கிய‌ம் தரு‌ம் துள‌சி‌த் தே‌நீ‌ர்..! து‌ளி‌சி‌யை‌க் கொ‌‌ண்டு தே‌நீ‌ர் தயா‌ரி‌த்து‌க் குடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் பலரு‌க்கு‌ம் உ‌ண்டு. இ‌ந்த துள‌சி தே‌நீ‌ர் வெறு‌ம் உ‌‌ற்சாக‌த்‌தையு‌ம், ந‌ல்ல வாசனையையு‌ம் ம‌ட்டு‌ம் அ‌ளி‌க்கவி‌ல்லை. உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்தையு‌ம், நோ‌யி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவத‌ற்கான ச‌க்‌தியையு‌ம் அ‌ளி‌க்‌கிறது. துள‌சி‌யை எ‌ந்த முறை‌யி‌ல் உ‌ட்கொ‌ண்டா‌லு‌ம் அது உட‌லி‌ன் ஆரோ‌க்‌‌கிய‌த்தை‌க் கா‌க்‌கிறது. ச‌க்‌தியை அ‌ளி‌க்.......

  •    வீட்டினுள்ளே பயன்படுத்தக்கூடிய வீட்டு குறிப்புகள்
  • வீட்டினுள்ளே பயன்படுத்தக்கூடிய வீட்டு குறிப்புகள்

  • நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில்.......

  •    ரோஜாவின் மருத்துவ குணங்கள்
  • ரோஜாவின் மருத்துவ குணங்கள்

  • அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது. இத்தகைய ரோஜா மலர்கள் மருத்துவ பயன் உடையவை. ரோஜாப்பூவின் அழகும், மணமும் மக்களை அதுவும் பெண்களை பெரிதும் கவரும். பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள் நீங்கும். ரத்த விருத்தி உண்டாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணம.......

  •    சீரகத்தின் மருத்துவ குணங்கள்
  • சீரகத்தின் மருத்துவ குணங்கள்

  • நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள.......