Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Star Theatre - Trichy Kannula Kaasa Kattappa Watch Trailer
Jothidam
ambedkar_NN_Banner
Home >> Trichy >> Tips List

Tips list  

 •    அல்சர் குணமாக எளிய மருத்துவக் குறிப்புகள்
 • அல்சர் குணமாக எளிய மருத்துவக் குறிப்புகள்

 • அல்சர் குணமாக எளிய மருத்துவக் குறிப்புகள் ​அல்சர் குணமாக எளிய மருத்துவக் குறிப்புகள் ♦ நெல்லிக்காய்ச் சாற்றை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும். ♦ அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும். ♦ பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் அல்சர் குணமாகும். ♦ நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் சாப்பிட அல்சர் குணமாகும். ♦ உளுந்தை மாவாக்கி அத்துடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி.......

 •    ஆலமரத்தின் பயன்கள்
 • ஆலமரத்தின் பயன்கள்

 • ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன. மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும.......

 •    அத்திப்பழத்தின் அருமை
 • அத்திப்பழத்தின் அருமை

 • அத்திப்பழத்தின் அருமை - உணவு உண்டபின் அத்திப்பழம் சாப்பிட்டால், விரைவில் செரிமானத்தை ஏற்படுத்தி, உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. - 100 கிராம் அத்திப்பழத்தில் 107 கலோரிகள் உள்ளன. குறிப்பாக கொழுப்புச் சத்து 0.1 கிராம் உள்ளது. இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி 12, ஆகியவை அதிக அளவில் கிடைக்கின்றன. - உடம்பில் ஏற்படும் பித்தம், ஈரல், நுரையீரல், பிரச்சனை மற்றும் வாய் துர்நாற்றத்தை அத்திப்பழம் நீக்குகிறது. - தினசரி இரண்டு.......

 •    பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்
 • பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

 • 1.பூண்டு சாப்பிட்டீர்களென்றால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும். 2. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை, போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். 3. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், .......

 •    இயற்கை மருத்துவம்
 • இயற்கை மருத்துவம்

 • இயற்கை மருத்துவம்:- 1) என்றும் 16 வயது வாழ ஓர் - "நெல்லிக்கனி." 2) இதயத்தை வலுப்படுத்த - "செம்பருத்திப் பூ" 3) மூட்டு வலியை போக்கும் - "முடக்கத்தான் கீரை." 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் - "கற்பூரவல்லி" (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் - "அரைக்கீரை." 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் - "மணத்தக்காளிகீரை". 7) உடலை பொன்னிறமாக மாற்றும் -"பொன்னாங்கண்.......

 •    அல்சரை தவிர்க்க
 • அல்சரை தவிர்க்க

 • ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது....! * தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது....! * தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது....! * குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்....! * மஞ்சள், பூண்.......

 •    மாரடைப்பு வராமல் தடுக்க வந்தபின் காக்க
 • மாரடைப்பு வராமல் தடுக்க வந்தபின் காக்க

 • மாரடைப்பை வருமுன் தவிர்க்க முன்பெல்லாம் 40 வயதானவர்கள்தான் ரத்தம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இப்போதோ 30 வயதை தாண்டுவதற்குள், கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தத்திற்காக பரிசோதிக்க வேண்டிய நிலை. * இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் வருவதற்கு முக்கிய காரணமே மாறிவரும் நம் வாழ்க்கை சூழல்தான். வாய்க்கு ருசி என்று, உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவை வெளுத்துக் கட்டுகிறோம். உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போகும்போது, சாப்பிட்ட உணவு .......

 •    கொள்ளு மருத்துவங்கள்
 • கொள்ளு மருத்துவங்கள்

 • கொள்ளு ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளு ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள.......

 •    பித்தப்பையில் கற்கள்
 • பித்தப்பையில் கற்கள்

 • 1. பித்தப்பை கற்கள் உருவாவது எப்படி? பித்தப்பையில் சேமிக்கப்படும் ஜீரணநீர், இரைப்பைக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிடுவதால் கற்கள் உருவாகும். 2. பித்தப்பை கற்கள் உண்டாக காரணம்? உடல் பருமன், கருத்தடை மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பது, கொழுப்பு நிறைந்த உணவு, ரத்த சிவப்பணுக்கள் விரைவாக உடைதல், பித்த நீர்ப்பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்தல்… இவையெல்லாம் காரணங்கள்! 3. வாயுத்தொல்லைக்கு பித்தப்பை கற்கள் வழிவகுக்குமா? பித்தப்பையில் கற்கள.......

 •    சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்
 • சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்

 • சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள் கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் ப.......