Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> Health Care Tips List

Tips list -  Health Care

Pages: 1 of 11123456789Last
 •    கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்
 • கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

 • நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம். வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இப்கபடியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம். இளம் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்.......

 •    ஆலமரத்தின் பயன்கள்
 • ஆலமரத்தின் பயன்கள்

 • ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன. மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும.......

 •    பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்
 • பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

 • 1.பூண்டு சாப்பிட்டீர்களென்றால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும். 2. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை, போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். 3. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், .......

 •    குழந்தைகளின் பற்களைப் பாதுகாக்க
 • குழந்தைகளின் பற்களைப் பாதுகாக்க

 • குழந்தைக்கு 1 அல்லது ஒன்றரை வயதாகும் போது குழந்தை நல மருத்துவரிடம் சென்று குழந்தையின் பல் வளர்ச்சி மற்றும் பல் பாதுகாப்புக் குறித்து ஆலோசனை பெறுதல் நல்லது. குழந்தைகளுக்கு பால் புட்டிகளில் பால் புகட்டுவதை பழக்கப்படுத்த வேண்டாம். அது உங்கள் குழந்தையின் பற்களை பாதிப்பதோடு, காதுகளில் கிருமி தொற்று ஏற்படவும் வாய்ப்பாகிவிடும். ஒவ்வொரு முறை பால் கொடுத்ததும், சுத்தமான துணியை சுடு நீரில் நனைத்து, பற்களையும், ஈறுகளையும் துடைத்து விடவும். உதடுகளையும் .......

 •    முருங்கையின் மருத்துவ பயன்கள்
 • முருங்கையின் மருத்துவ பயன்கள்

 • முருங்கை மருந்து! முருங்கைக் காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய் இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இது ஒரு சத்துள்ள உணவு. இது உடல் வலிமையைக் கொடுக்க வல்லது. இது சுபாவம் சூடு. ஆதலால் சூட்டுடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இது, நெய் சேர்த்து சமைப்பது நல்லது. சாதாரணமாக எல்லா வீட்டுக் கொல்லைகளிலும் தென்படும் ம.......

 •    கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டியவை
 • கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டியவை

 • கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. வெள்ளரி: ஆங்கிலத்தில் "வெள்ளரியைப் போல குளிர்ந்தது" எ.......

 •    பூரான் கடியை தீர்க்க மருந்து
 • பூரான் கடியை தீர்க்க மருந்து

 • பூரான் கடித்தால் என்னச் செய்வது ? விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும். வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்.......

 •    கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..!
 • கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..!

 • கருந்துளசியின் மருத்துவப் பயன்கள்..! * ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmatic) * ஆன்டி-ஆக்சிடென்ட் (Anti-oxidant) தன்மை * வலி, வீக்கம்(Anti-inflammatory) போக்கும் தன்மை * காய்ச்சலை போக்கும் தன்மை * கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை * மனது சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை * நோய் எதிர்ப்புத் தன்மை (Immune modulator) * கண்புரை(ஊயவயசயஉவ)யிலிருந்து பாதுகாக்கும் தன்மை மருத்துவத்தில் கருந்துளசியின் பயன்பாடுகள்:- .......

 •    நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்!
 • நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்!

 • 81.8 சதவிகிதம் ஈரப்பதமும், 0.5 சதவிகிதம் புரோட்டினும், 0.1 சதவிகிதம் கொழுப்பு சத்தும், 0.5 சதவிகிதம் தாது பொருளும், 3.4 சதவிகிதம் நார்ச்சத்தும், 13.7 சதவிகிதம் கார்போஹைடரேட்டும் இருக்கிறது, 50 மில்லி கிராம் காலசியம், 20 மில்லி கிராம் பாஸ்பரஸ், 12 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 600 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 600 வைட்டமின் பி காம்பளக்ஸ் அடங்கியுள்ளது.. நெல்லிக்காய் மலத்தை இளக்குவதற்கும் , சிறுநீரை பிரிக்கவும் உதவுகிறது. ஒரு தே.......

 •    அம்மை நோய் வராமல் இருக்க
 • அம்மை நோய் வராமல்  இருக்க

 • காய்ந்த வேப்பம்பூ 1 கப். பழுப்பு நிறமுள்ள வேப்பங்க்கொளுந்து 1 கைப்பிடி, கடலைப் பருப்பு - 1 ஸ்பூன், தோல் உளுந்து - 1 ஸ்பூன், மிளகு - 1 ஸ்பூன், வற்றல் மிளகாய் - 2, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கல் உப்பு இவை அனைத்தையும் வறுத்து அரைத்துப் போடி செய்து சூடான கைகுத்தல் அரிசி அல்லது வரகரிசி சோற்றில் நல்லெண்ணெய் ஜீரகம் சேர்த்து பிசைந்து புளியோதரை போல கிளறி சாப்பிட அம்மை வராமல் தடுக்கலாம். .......

Pages: 1 of 11123456789Last