Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Saithan Watch Trailer
Jothidam
ambedkar_NN_Banner
Home >> Trichy >> General Tips List

Tips list -  General

Pages: 1 of 7123456Last
  •    இருமல் சளிக்கு நிரந்தர தீர்வு தரும் கற்பூரவல்லி
  • இருமல் சளிக்கு நிரந்தர தீர்வு தரும் கற்பூரவல்லி

  • கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கற்பூரவல்லி (Coleus aromaticus) அல்லது ஓமவல்லி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் ப.......

  •    தினம் ஒரு கப் கேரட் ஜூஸ்
  • தினம் ஒரு கப் கேரட் ஜூஸ்

  • * உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது. குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது. காரட் சாறுடன் எலுமிச்சம் பழமும் புதினாவும் கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் மாறும். * காரட்டில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒ.......

  •    ரத்த அழுத்தத்தை குறைக்கும் சீத்தாபழம்
  • ரத்த அழுத்தத்தை குறைக்கும் சீத்தாபழம்

  • உடல் சூட்டை தணிக்க கூடியதும், புண்களை ஆற்றும் தன்மை கொண்டதும், ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லதும், உடல் எடையை அதிகரிக்க கூடியதுமான சீத்தா பழத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். இந்த சீசனில் எளிதாக கிடைக்கூடிய சீத்தாபழம் அற்புதமான மருந்தாகி பலன் தருகிறது. இதனுடைய இலை, விதைகள் மருந்தாக பயன்படுகிறது. இது பேதியை நிறுத்தக் கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்ட சீத்தாபழம் சர்க்கரை நோய.......

  •    உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்
  • உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்

  • உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம். செய்முறை மிகவும் எளிது... கிடைக்கும் பயன்களோ அளப்பரியன…! பானத்தின் பெயர்: அற்புத பானம் தேவையான பொருட்கள்: காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1. செய்முறை: தோல் நீக்கிய இஞ்சித்துண்டு, மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும். - உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்: *புற்.......

  •    முகப் பராமரிப்பு
  • முகப் பராமரிப்பு

  • முகச்சுருக்கம் நீங்கி முகம் பளபளவாக * தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும். * அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று பழங்கால அரேபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள். * முகச் சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்.......

  •    தோல் பளபளப்பாக இருக்க
  • தோல் பளபளப்பாக இருக்க

  • தோல் பளபளப்பாக இருக்க தேவையான பொருட்கள்:- - கடுகு ஒரு டீஸ்பூன், பயத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன், - கடுகு, பயத்தம் பருப்பு இரண்டையும் முதல்நாள் இரவே ஊற வைக்க வேண்டும். - மறுநாள் இரண்டையும் அரைத்து அதனுடன் அரைத்து அதனுடன் பால் கலந்து முகம், கழுத்தில் பூசிக் கொள்ள சருமம் பளபளப்பாகும்........

  •    பப்பாளி பழத்தின் நன்மைகள்
  • பப்பாளி பழத்தின் நன்மைகள்

  • தமிழகத்தில் எங்கும் எளிதில் கிடைக்கும் பழங்களில் மிக முக்கியமானது பப்பாளி பழம். விலையும் மிக குறைவுதான். இந்த பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவையாக உள்ளது. எனவே, பப்பாளி பழம் மூலம் என்ன என்ன நன்மைகள் என பார்க்கலாம். * பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் தொடர்ந்து பூசி வந்தால் புண்கள் ஆறும். * பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், நாக்குப்பூச்சிகள் அழிந்து போகும். * பப்.......

  •    சீத்தாப்பழத்தின் மருத்துவக் குணங்கள்
  • சீத்தாப்பழத்தின் மருத்துவக் குணங்கள்

  • சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர். சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கி.......

  •    இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்
  • இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்

  • உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம். - நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். - ப.......

  •    அல்சர் குணமாக எளிய மருத்துவக் குறிப்புகள்
  • அல்சர் குணமாக எளிய மருத்துவக் குறிப்புகள்

  • அல்சர் குணமாக எளிய மருத்துவக் குறிப்புகள் ​அல்சர் குணமாக எளிய மருத்துவக் குறிப்புகள் ♦ நெல்லிக்காய்ச் சாற்றை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும். ♦ அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும். ♦ பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் அல்சர் குணமாகும். ♦ நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் சாப்பிட அல்சர் குணமாகும். ♦ உளுந்தை மாவாக்கி அத்துடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி.......

Pages: 1 of 7123456Last