Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> Tips List

Tips list  

Pages: 1 of 41123456789Last
 •    கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்
 • கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்

 • கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள் * இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. * இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர். * தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு .......

 •    ஆவாரம் பூ தரும் அற்புத நன்மைகள்
 • ஆவாரம் பூ தரும் அற்புத நன்மைகள்

 • ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ என தமிழில் ஒரு சொலவடை உண்டு. சாலையோரங்களில் உதிர்ந்துகிடக்கும் ஆவாரம்பூவில் பல மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. அழகுக்காக பல கிரீம்கள் பயன்படுத்தும் தேவையினைக் குறைத்து எளிய அழகூட்டியாக இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. 'ஆவாரம்பூ, உடலுக்குக் குளிர்ச்சி. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள், உடலின் வெப்பத்தைக் குறைக்க ஆவாரம்பூ இலைகளைத் துணியில் கட்டி, தலையில்வைத்துக்கொண்டு செல்வார்கள். .......

 •    பட்ஸ் பயன்படுத்தலாமா?
 • பட்ஸ் பயன்படுத்தலாமா?

 • கேப்ஸ்யூல் பெட்டிக் கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது Ear cleaning buds. எளிதாகவும், குறைவான விலையிலும் கிடைப்பதால் பட்ஸ் பயன்பாடு இப்போது பரவலாகிவிட்டது. அதெல்லாம் சரி... காதுகளைச் சுத்தம் செய்ய இந்த பட்ஸை பயன்படுத்தலாமா?கூடாது என்றே கூறுகிறார்கள் காது மூக்குதொண்டை மருத்துவர்கள்.காதுகளிலிருந்து வெளியேறும் அழுக்குகளையும், காதுகளுக்குள்ளிருக்கும் சுரப்பிகளால் உருவாகும் குரும்பிகளையும் அகற்ற பட்ஸை பயன்படுத்தும் பழ.......

 •    இருமல் சளிக்கு நிரந்தர தீர்வு தரும் கற்பூரவல்லி
 • இருமல் சளிக்கு நிரந்தர தீர்வு தரும் கற்பூரவல்லி

 • கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கற்பூரவல்லி (Coleus aromaticus) அல்லது ஓமவல்லி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் ப.......

 •    தினம் ஒரு கப் கேரட் ஜூஸ்
 • தினம் ஒரு கப் கேரட் ஜூஸ்

 • * உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது. குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது. காரட் சாறுடன் எலுமிச்சம் பழமும் புதினாவும் கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் மாறும். * காரட்டில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒ.......

 •    ரத்த அழுத்தத்தை குறைக்கும் சீத்தாபழம்
 • ரத்த அழுத்தத்தை குறைக்கும் சீத்தாபழம்

 • உடல் சூட்டை தணிக்க கூடியதும், புண்களை ஆற்றும் தன்மை கொண்டதும், ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லதும், உடல் எடையை அதிகரிக்க கூடியதுமான சீத்தா பழத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். இந்த சீசனில் எளிதாக கிடைக்கூடிய சீத்தாபழம் அற்புதமான மருந்தாகி பலன் தருகிறது. இதனுடைய இலை, விதைகள் மருந்தாக பயன்படுகிறது. இது பேதியை நிறுத்தக் கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்ட சீத்தாபழம் சர்க்கரை நோய.......

 •    கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்
 • கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

 • நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம். வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இப்கபடியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம். இளம் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்.......

 •    உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்
 • உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்

 • உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம். செய்முறை மிகவும் எளிது... கிடைக்கும் பயன்களோ அளப்பரியன…! பானத்தின் பெயர்: அற்புத பானம் தேவையான பொருட்கள்: காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1. செய்முறை: தோல் நீக்கிய இஞ்சித்துண்டு, மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும். - உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்: *புற்.......

 •    முகப் பராமரிப்பு
 • முகப் பராமரிப்பு

 • முகச்சுருக்கம் நீங்கி முகம் பளபளவாக * தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும். * அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று பழங்கால அரேபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள். * முகச் சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்.......

 •    தோல் பளபளப்பாக இருக்க
 • தோல் பளபளப்பாக இருக்க

 • தோல் பளபளப்பாக இருக்க தேவையான பொருட்கள்:- - கடுகு ஒரு டீஸ்பூன், பயத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன், - கடுகு, பயத்தம் பருப்பு இரண்டையும் முதல்நாள் இரவே ஊற வைக்க வேண்டும். - மறுநாள் இரண்டையும் அரைத்து அதனுடன் அரைத்து அதனுடன் பால் கலந்து முகம், கழுத்தில் பூசிக் கொள்ள சருமம் பளபளப்பாகும்........

Pages: 1 of 41123456789Last