Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Saithan Watch Trailer
Jothidam
Rajendra_Prasad_BD
Home >> Trichy >> சனி பெயர்ச்சி பலன்கள் - 2014-2017

சனி பெயர்ச்சி பலன்கள் - 2014-2017

நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1&ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) மதியம் 2.16 மணிக்கு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.
சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார்.