Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Dunkirk Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> குரு பெயர்ச்சி பலன்கள் - 2016

குரு பெயர்ச்சி பலன்கள் - 2016

ஜோதிட சாஸ்திரத்தில் தனக்காரகன், புத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குருபகவான் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி இராசிக்கு ஆடி 27ம் நாள், 11.8.2016 வியாழன் அன்று இரவு 9:28 மணி அளவில் பிரவேசிக்கிறார்.
கன்னி ராசியில் இருக்கும் குருபகாவான் 12 ராசிக்காரர்களுக்கும் எது போன்ற நல்ல பலன்களை தருகிறார் என காண்போம்.