Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Saithan Watch Trailer
Home >> Trichy  >>  Others Event >> தமிழ் சொற்பொழிவு Event Detail
   

தமிழ் சொற்பொழிவு

தமிழ் சொற்பொழிவு

தமிழ் சொற்பொழிவு
மனீஷா பஞ்சகம்
நிகழ்த்துபவர்
பூஜ்ய சுவாமி கிருஷ்ணாத்மானந்தர்
(ஆச்சார்யா - சேலம்)
மனீஷா பஞ்சகம் என்னும் நூல் பகவான் ஆதிசங்கரரால் எழுதப்பட்ட நூலாகும். இதில் உண்மையான குரு தத்துவத்தைப் பற்றி ஐந்து பாடல்களில் விளக்கியுள்ளார்.

சுவாமி கிருஷ்ணாத்மானந்தர் அவர்கள் பூஜ்ய குருதேவர் சுவாமி சின்மயானந்தரின் சீடர். இவர் வேதாந்த பயிற்சியை தனது சுவாமி வாகீசானந்தாரிடம் கோயம்புத்தூர் சிறுவாணியில் பயின்றார்.

தற்சமயம் சேலம் சின்மயா இயக்கத்தின் தலைமை ஆச்சாரியராக இருக்கிறார்.

இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் திருச்சி.

Date & Time

08-02-15 to 13-02-15
6.45PM  to  8.00PM

Venue

Indian Medical Association Hall, Salai Road, Trichy
Salai Road
Trichy, Tamilnadu
India.
View Google Map

Contact

Phone Nos:

0431-2702343,
0431-2702334,
9344642301
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments
See Also

  • ஆண்டுவிழா சேவா சங்கம் பள்ளி

    ஆண்டுவிழா சேவா சங்கம் பள்ளி

  • Book Festival

    Book Festival

  • Shanmuga Selvaganapathy Speaks on Dharmapuram Swaminathan

    Shanmuga Selvaganapathy Speaks on Dharmapuram Swaminathan

  • சிவலீலா இசைச் சொற்பொழிவு

    சிவலீலா இசைச் சொற்பொழிவு