Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Velai Illa Pattathari 2 Watch Trailer
Home >> Trichy  >>  Others Event >> இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி Event Detail
   

இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி

இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் வழங்கும்
இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி
(25 நபர்களுக்கு)
1. வீட்டு உபயோக மின்சார கருவிகள் ரிப்பேர் & சர்வீஸ், ரீவைண்டிங் உட்பட
பயிற்சி துவங்கும் நாள்:-
05.01.2015 முதல் 12.02.2015 வரை (30 நாட்கள்) ஆண்கள் மட்டும்.
இலவசமாக முழு நேர பயிற்சியாக வழங்குகிறது
கல்வித்தகுதி எழுத படிக்க தெரிந்தால் போதுமானது வயது 18 முதல் 45 வரை
பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் நேரிலோ, தொலைபேசியிலோ பெயரை பதிவு செய்து கொள்லாம்.
தொடர்புக்கு : I.O.B. கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம்
பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு டீ வழங்கப்படும்.

Date & Time

05-01-15 to 12-02-15
10.00AM  to  05.00PM

Venue

( I.O.B. கண்டோன்மென்ட் கிளை மாடியில்) மதுரை ரோடு, மேலப்புதூர் திருச்சி-1
Mela Pudur
Trichy, Tamilnadu
India.
View Google Map

Contact

0431-2412825,
9994151700
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments
See Also

  • L.V. Memorial Programmes

    L.V. Memorial Programmes

  • Adi Perukku and Pookuzhi Festival

    Adi Perukku and Pookuzhi Festival

  • Adi Perukku and Pookuzhi Festival

    Adi Perukku and Pookuzhi Festival

  • Civic Grievances Meeting

    Civic Grievances Meeting