Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Underworld: Blood Wars (3D) (English) Watch Trailer
Home >> Trichy >>  Tourist Spots

Trichy Tourist Spot

Pages: 1 of 21Last
  • ஸ்ரீ ரங்கனாதர் ஸ்வாமி திருக்கோவில்

            இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா  நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு  நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முட...
  • அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்

            மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர்.
            அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான்.
            எழில் வனப்புடன் மிகுந...
  • அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

    அன்னையெனும் சமயபுர அன்புருவே வா வா வா !
    ஆனந்த மணிவிளக்கே அழகொளியே வா வா வா !!
    இன்னவிருள் அகற்றிடுவோர் இன்னமுதே வா வா வா !!!.
    ஈகை மனங்கொண்டோரின் இசை மலரே வா வா வா !!!!.
    என்றெழைத்தவுடன் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்து பேரறிவான பேரொளியாய் ஒர் நாமம், ஒர் உருவம் ஒன்று இன்றி நிற்கும் பராசக்தி சிருஷ்டி முதலிய கிருத்தியங்களில் ஆற்றலும் அவ்வாற்றலையுடைய ...
  • அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

            சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் "நீர்" தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்...
  • அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

    அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன்வேலினால் ஓம் என்று எழுதி திருப்புகழ் பாட அருளிய தலம்.அக்னிதேவன்,அருணகிரிநாதர்திருமுக கிருபானந்த வாரியார் ஆகியோர் போற்றி வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும்,குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்...
  • கல்லணை

              கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது.
              இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மி...
Pages: 1 of 21Last