Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக்கட்சிக்கும் ஆதரவில்லை திருமாவளவன்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக்கட்சிக்கும் ஆதரவில்லை திருமாவளவன்ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.திருமாவளவன் தனது நிலைப் பாட்டை இன்று அறிவித்தார். இதுகுறித்து திருமாவளன் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் மட்டுமல்ல, எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது. ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிட மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. இடைத்தேர்தலுக்கு புதிய வரையறைகள் உருவாக்க வேண்டும். அமைச்சர்கள் இடைத்தேர்தலில் பங்கேற்க கூடாது என்ற சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கவில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

  Source : justknow.in
Post Date : 29-01-15
Total Visitors : 8
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments