Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Yaman Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஜல்லிக்கட்டு விவகாரம்: மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு விவகாரம்: மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாளை  ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின்ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்காவிட்டால் இளைஞர்கள் கிளர்ந்தெழக்கூடிய ஒரு போராட்டச் சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் சந்திக்க வேண்டிய நிலை வரும் என்று மு.க. ஸ்டாலின் இன்று காலை எச்சரித்திருந்தார்.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ள உச்சநீதிமன்றத்திற்கும் அதற்கு துணைபோகும் மத்திய மாநில அரசுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுகவினர் திரளாக கலந்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறும் ஸ்டாலின் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.

  Source : justknow.in
Post Date : 12-01-17
Total Visitors : 49
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments