Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் - தேர்தல் மன்னன் பத்மராஜனின் முதல் மனு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் -  தேர்தல் மன்னன் பத்மராஜனின் முதல் மனுஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை துவங்கியது. இதில், முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் என்று கூறப்படும் பத்மராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிப்ரவரி மாதம் 13-ம் நடைபெறும் தேர்தலுக்கு, இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது. இதில், 167-வது முறையாக ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன். இன்று பிற்பகல் 12.30 மணிக்கு அதிமுக வேட்பாளர் வளர்மதி மனு தாக்கல் செய்ய உள்ளார்.

  Source : justknow.in
Post Date : 19-01-15
Total Visitors : 24
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments