Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப்போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப்போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு மாநில அளவில் நடைபெறவுள்ள திருக்குறள் பேச்சு மற்றும் ஓவிய போட்டியில் பங்கேற்கும் மாணவர்களிடமிருந்து வருகிற 17-ம்தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் மாநில அளவிலான திருக்குறள் பேச்சு மற்றும் ஓவிய போட்டி வருகிற 21-ம்தேதி முதல் ஆகஸ்டு 19-ம்தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். போட்டிகள் 10 மையங்களில் நடக்கிறது. திருச்சியில் சிந்தாமணி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு 5-ம் தேதி போட்டி நடை பெறுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை அருகில் உள்ள ஸ்ரீராம் கிளைகள் அல்லது 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியிலோ பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 17-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

  Source : justknow.in
Post Date : 10-07-18
Total Visitors : 109
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments