Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இலவச உடல் பரிசோதனை கருவி

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இலவச உடல் பரிசோதனை கருவிதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் ரூ.1,90,000- மதிப்பில் உடல் பரிசோதனை செய்துக்கொள்ளும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவளக வளாகத்தில் தரை தளத்தில் ரூ.1,90,000- மதிப்பில், பொதுமக்கள் தங்களின் எடை, உயரம், நாடி துடிப்பு வெப்பநிலை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளும் கருவியை ஆட்சியரின் தன் விருப்ப நிதியில் இருந்து ஆட்சித்தலைவர் கு.இராசாமணி நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
மக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காகவும், அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர். எனவே ஆட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் உடல் எடை, உயரம், நாடிதுடிப்பு, வெப்பநிலை, ரத்தஅழுத்தம் ஆகியவற்றை இலவசமாக உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 10-07-18
Total Visitors : 84
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments