Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
Home >>Hot News >> ஜோதிடம் செய்திகள்

News Filter :

Date :      Or
Month :

ஜோதிடம் செய்திகள்

செவ்வாய் தோக்ஷம்
  செவ்வாய் தோக்ஷம்
செவ்வாய் 1-2-4-7-8-12-ஆம் இடத்தில் இருந்தால் உடனே செவ்வாய் தோக்ஷம் இருக்கிறது என சொல்கிறார்கள். அது முற்றீலும் சரியில்லை. ஒரு ஜாதகத்தில் செவ்வாய் சுபகிரகப்பார்வை, நட்பு,ஆட்சி,உச்ச வீடுகளீல் அமர்ந்து இருந்தால் செவ்வாய் தோக்ஷம் கிடையாது. மேக்ஷம்,விருச்சிகம், கடகம், சிம்மம் லக்ன, ராசிகா?.......

Source:
Post Date:
07-06-2016
மாதரின் பிரச்சினைகள், தீர்வுகள்
  மாதரின் பிரச்சினைகள், தீர்வுகள்
பெண்கள் ஜாதகத்தில் சனி விருச்சிகத்தில் இருந்தால் நிச்சயமாக கர்ப்பப்பை சம்பந்தமான வியாதி வரும். பெண்னை பொருத்தவரை சந்திரன் தான் எல்லாவிதமான இயக்கத்தையும் செய்து வருகிறது. சந்திரன் மார்பகங்கள், வயிர், மனம்-மனநிலை, ஜனன இந்திரியங்கள், விவாகம், குழந்தைகள் நலம் அனைத.......

Source:
Post Date:
06-06-2016
கல்வி யோகம்
  கல்வி யோகம்
கல்விஸ்தானம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம். நமது ஜாதககட்டத்தி;ல் 2-ஆம் ஸ்தானம் ஆரம்பக்கல்வியும், 4-ஆம் ஸ்தானம் உயர்கல்வியும், 5-ஆம் ஸ்தானம் ஆராய்ச்சிக்கல்வியும் மேலும் 12-ஆம் ஸ்தானம் வெளீநாட்டு படிப்பு என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். நமது வாழ்க்கைக்கு கல்வி என்பது மிகமிக முக்கியம?.......

Source:
Post Date:
05-06-2016
ஆதித்யனை தெரிந்து கொள்வோமா?
  ஆதித்யனை தெரிந்து கொள்வோமா?
நம் கண்களூக்கு நேரடியாக தெரியும் சூரியனை தெரிந்து கொள்வோம்.சூரியன் இல்லையேல் இந்த பூமி இல்லை. அதனால் ஜோதிடரீதியாக சூரியனைப்பற்றீ சிலதகவல்கள். சூரியனுடன் சேரும் கிரககள் என்ன பலன் தரும் என்பதையும் பார்ப்போம். சூரியன் சுய ஒளீயுள்ள ஒரு நட்சத்திரம். புராணவரலாற்றீல் சப?.......

Source:
Post Date:
04-06-2016
பூர்வ புண்யபலன் பாகம்-2
  பூர்வ புண்யபலன் பாகம்-2
ஜோதிடத்தில் கர்மகாரகன், ஆயுள்காரகன் என அழைக்கப்படுபவர் சனி கிரகமாகும். நாம் சாதாரணமாக சொல்லும் வாக்கியம் நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ? அந்த வாக்கியத்திற்கேற்ப நாம்முற்பிறப்பில் செய்த பாவ புண்ய கணக்கை எடுப்பவர் சனிதான்
ஆன்மீகத்திலும் நாம் செய்த பாவ, புண்யங?.......

Source:
Post Date:
03-06-2016
பூர்வ புண்ய பலன்
  பூர்வ புண்ய பலன்
ஜாதகத்தில் 5-9 ஆம் இடங்கள் பூர்வ புணய ஸ்தானம் என சொல்லப்படுவதை போல கிரகங்கள் பூர்வ புண்ணீயபலம் ஆராயப்படும்.
அந்த வகையில் பார்த்தால் கருமகாரனான சனியையும்,சனியோடு சேரும் கிரகத்தை வைத்து நாம் செய்துள்ள நல்ல காரியங்கள் தீயகாரியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பாவத்தை.......

Source:
Post Date:
02-06-2016