Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aval Watch Trailer
Home >>Hot News >> ஜோதிடம் செய்திகள்

News Filter :

Date :      Or
Month :

ஜோதிடம் செய்திகள்

வாகன விபத்து காப்பு தேவைப்படும் காலங்கள்
  வாகன விபத்து காப்பு தேவைப்படும் காலங்கள்
சனிதசை நடக்கும் காலங்கள் ராகு-கேது, செவ்வாய் புக்தி, ராகுதசையில் கேது, சனிபுக்தி, கேதுதசையில் செவ்வாய், புதன், ராகு புக்திகள்வாகனத்தை செலுத்துவதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
பிருகத் ஜாதகத்தில் மரணயோக அத்தியாயம் முதல் செய்யுள், உதய லக்னத்துக்கு 8-ல் சூ.......

Source:
Post Date:
19-06-2016
விபரித ராஜ யோகம்
  விபரித ராஜ யோகம்:
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்னும் வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். 3-6-8-12-ஆம் இடங்கள் கெட்ட ஸ்தானங்கள் 3-ஆம் அதிபதி 6-8-12-ஆம் இடத்திலோ, 6-ஆம் அதிபதி 3-8-12-ஆம் இடத்திலோ, 8-ஆம் அதிபதி 3-6-12-ஆம் இடத்திலோ, 12-ஆம் அதிபதி 3-6-8-ஆம் இடத்திலோ மாறீ நின்றாலோ, 3-6-8-12-ஆம் அதிபதிக?.......

Source:
Post Date:
18-06-2016
பித்ரு தோக்ஷமும் நிவர்த்தியும்:
  பித்ரு தோக்ஷமும் நிவர்த்தியும்:
ஒருவரது ஜாதகத்தில் பித்ருதோக்ஷம் நிலைகள் உள்ளதா என தெரிந்து கொள்ள சூரியன், ராகு, கேதுக்கள் சேர்க்கை 1-6-8-12-ஆம் இடங்களீல் காணப்பட வேண்டும். அமாவாசை, அக்ஷ்டமி, பிரதமை ஆகிய திதியில் பிறந்தவர்கள் சனி, ராகு, கேது ஆகியவை சூரியனுடன் சேர்ந்து இருந்தாலும் பித்ருதோக்ஷம் ஏற்ப?.......

Source:
Post Date:
17-06-2016
பாலாரிக்ஷ்டம் வரும் கிரகநிலை
  பாலாரிக்ஷ்டம் வரும் கிரகநிலை
சூரியன், புதன், கேது, சிம்மத்தில் அமர்ந்து குரு நீச்சம் அடைந்தாலும், நவாம்சத்தில் குருவும் கேதுவும் பூர்வ புண்ணீய ஸ்தானத்தில் இருந்தாலும், புதனும் குருவும் 12-ல், ஞானகாரகன் கேது 5-ல் இருந்தாலும் இந்நிலை ஏற்படக்கூடும் பொதுவாக பாலாரிக்ஷ்ட தோக்ஷங்கள் 1.அங்க ஹீன பாலாரிக்.......

Source:
Post Date:
16-06-2016
ஜாதகத்தில் உங்கள் பகைவர்கள் உருவாகும் அமைப்பு
  ஜாதகத்தில் உங்கள் பகைவர்கள் உருவாகும் அமைப்பு
2-க்கு உரியவனுடன் குரு, புதன், சுக்கிரன் சேர்ந்து 6-8-12-ல் இருந்தால் பொருளாதாரரீதியாக நண்பர்களூம்,உறவினர்களூம், அனைவரும் விரோதிகளாகிவிடுவார்கள். லக்னாதிபதி உச்சம் அடைந்து சந்திரனைப் பார்த்தால் செல்வம் அதிகமாகச் சேர்வதுடன் பகைவர்களூம் அதிகமாவர். என.......

Source:
Post Date:
15-06-2016
கல்வியில் சிறக்க குருவந்தனம்
  கல்வியில் சிறக்க குருவந்தனம்
செல்வத்தில் நிலையானது கல்விச்செல்வம் அது இருக்கும் இடத்திக்கு மற்ற செல்வங்கள் யாவும் தாமே தேடிவரும். ஆனால் இப்படியான உயர்ந்த செல்வம் எல்லோருக்கும் பூரணமாக வாய்க்குமா? கல்விச் செல்வத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடிக்கும் பாக்கியம் யார் யாருக்கு எல்லாம் அமையும.......

Source:
Post Date:
14-06-2016