Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aramm Watch Trailer
Home >>Hot News >> ஜோதிடம் செய்திகள்

News Filter :

Date :      Or
Month :

ஜோதிடம் செய்திகள்

சந்திராக்ஷ்டமமும் சந்திரனும்
  சந்திராக்ஷ்டமமும் சந்திரனும்
ராசிக்கு 8-ஆம் இடத்தில் சந்திரன் இருப்பது, அங்கு இரண்டேகால் நாள் சந்திர பகவான் சஞ்சரிக்கிறார். இந்த தினத்தில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் சரியாக இருப்பது இல்லை ஏன்னெனில் சந்திரன் மனதிற்கு அதிபதி ஆவார் எனவே அவர் 8-ஆம் இடத்தில் இருப்பதால் நமக்கு மனசஞ்சலத்தை கொ?.......

Source:
Post Date:
25-06-2016
லக்னத்தை தெரிந்து கொள்வது எப்படி?
  லக்னத்தை தெரிந்து கொள்வது எப்படி?
சூரியனின் நகர்வை 360 பாகைகளாகப் பிரித்து ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள் வீதம் 12 ராசிக்கு பிரிக்கப்பட்டுள்ளது. 1- பாகை என்பது 4- நிமிடங்கள். 30- பாகைகள் 120- நிமிடங்களாகும். ஒரு ராசிக்கான லக்னம் என்பது சுமார் 2-மணீ நேரம் ஆகும். ஒவ்வொரு லக்னத்துக்குமான கால அளவு பஞ்சாங்கத்தில்.......

Source:
Post Date:
24-06-2016
 சொந்த வீடு யோகம் யாருக்கு உண்டு
   சொந்த வீடு யோகம் யாருக்கு உண்டு
லக்னத்தில் புதன், குரு, சுக்கிரன் மூவரும் அமர்ந்து சனி 7-ல் அமையப் பெற்றால் அழகான வீடி அமையும். சந்திரனும், குருவும் உச்சவீட்டில் இருந்தாலும் சொந்தவீட்டில் இருந்தாலும், கேந்திர/திரிகோண வீடுகளானால் ஜாதகர் சொந்த இல்லம் கட்டி அரசு ஆதரவோடு வாழ்வார். 4-ஆம் அதிபதி பாவக் .......

Source:
Post Date:
23-06-2016
சிகிச்சைக்கு ஏற்ற தேதியும் நட்சத்திரமும்
  சிகிச்சைக்கு ஏற்ற தேதியும் நட்சத்திரமும்
திங்கள் – அஸ்தம் புதன் – அஸ்வினி வியாழன் – சித்திரை
வெள்ளீ – புனர்பூசம்
இந்தக் கிழமைகள் அல்லது நட்சத்திரத்தில் சிகிச்சை செய்ய உகந்தவை ஆகும் மேலும் சந்திரன்,புதன்,குரு,சுக்கிரன் ஆகியோர் தங்களது சுயவர்க்கத்தில் இருப்பதும், சர ராசி, உதய லக்னம் அல்லது நவ.......

Source:
Post Date:
22-06-2016
நோய் உண்டாக்கும் நட்சத்திரங்கள்;
  நோய் உண்டாக்கும் நட்சத்திரங்கள்;
நோய் எந்த நட்சத்திர தேதியில் உண்டாகின்றது என்பதை கொண்டு அந்த நோய் குணமாகுமா? அது குணமாவதற்கு எத்தனை காலம் பிடிக்கும் எனப் பல விசயங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது. எனினும் ஒரு விசயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நோய்கள் தொடங்கிய சரியான நட்சத்திரம் தெரிந்தா.......

Source:
Post Date:
21-06-2016
பிறப்பால் கோடீஸ்வரராகும் யோகம்:
  பிறப்பால் கோடீஸ்வரராகும் யோகம்:
கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்குதான் அமையும். 4-ஆம் அதிபதி, செவ்வாய், 9, 10-ஆம் அதிபதிகள் பலம் அடைந்தால் அந்த ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து இருப்பார். முன்னோர்கள் செல்வமும், செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பார.......

Source:
Post Date:
20-06-2016