Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aval Watch Trailer
Home >>Hot News >> ஜோதிடம் செய்திகள்

News Filter :

Date :      Or
Month :

ஜோதிடம் செய்திகள்

குரு எந்த இடத்தில் என்ன செய்வார்
  குரு எந்த இடத்தில் என்ன செய்வார்
ஜன்ம இராசியினில் குரு வந்து அமர வில் ஏந்திய இராமபிரானும் வனஞ் சென்றான்.(உங்கள் ராசி எதுவோ அது) ஆக ஜன்ம ராசியில் குரு வந்தால் வருத்தம், வாட்டம் தான் தரும். வல்லமை மிக்க சிவன் அடியவர்கூட இமைப்பொழுதெனும் சோர்ந்து போவார்கள்.
ஜன்ம ராசிக்கு (உங்கள் ராசிக்கு 3-ல்) 3-ல் குரு.......

Source:
Post Date:
13-07-2016
சௌர வருக்ஷம்
  சௌர வருக்ஷம்
சௌரம் என்பது சூரியனைக் சொல்வது. சூரியனின் சுழற்சியை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்த வகை சௌர வருக்ஷம் என சொல்லப்படுகிறது. இதில் மற்றது சாயன வருக்ஷ வகை. சௌரவருக்ஷ வகை சூரியனின் இயக்கம் தொடங்குவது. மேக்ஷராசியில் முதல் நட்சத்திரமான அஸ்வினி என கணக்கிட்டு சுழற்சி முடிவது மீனராசிய.......

Source:
Post Date:
12-07-2016
வம்ச விருத்தி வழிபாடு
  வம்ச விருத்தி வழிபாடு
லக்னத்துக்கு 5-ல் குரு அமர்ந்து 5-ஆம் பாவாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்திருந்தால் காலதாமதம் ஆனாலும் குழந்தை பாக்கியம் உண்டு. 5-ஆம் பாவாதிபதி 3-ல் இருக்க சந்திரனும், 4-ஆம் பாவாதிபதியும் 6-ல் இருந்தால் தாயாரின் சாபதோக்ஷத்தால் குழந்தை பிறக்காமல் இருக்கலாம். 5-ஆம் பாவத்தில் செவ்வாய், ?.......

Source:
Post Date:
06-07-2016
பித்ரு தோக்ஷம் நீக்கும் மணீகர்ணீகா வழிபாடு
  பித்ரு தோக்ஷம் நீக்கும் மணீகர்ணீகா வழிபாடு
பித்ரு தோக்ஷத்தில் இருந்து நிவர்த்தி அடைவதற்கு பல வழிகள் சொல்லப்பட்டாலும் அதில் இந்த வழிபாடு விசேக்ஷமானது. கர்ம பூமி என உலகமே புகழும் நம் தேசத்தில் இந்த வழிபாடு மகத்தான பலன் தருவதாகத் திகழ்கிறது. காசிக்கு செல்பவர்கள் கங்கைக்கரையில் உள்ள மணீகர்ணீகா.......

Source:
Post Date:
04-07-2016
ஆயுள்பத்திரவழிபாடு
  ஆயுள்பத்திரவழிபாடு
ஆயுள் என பிரிப்பது ஜோதிடவியல் கணக்கு. ஆயுள்காரகனான சனி, குரு, சந்திரன் ஆகியோரது பார்வையில் இருந்தாலும் இந்த கிரகங்கள் ஆயுள் ஸ்தானாதிபதியைப் பார்த்தாலும் ஜென்ம ராசியைப் பார்த்தாலும் பூரண ஒருவரது ஆயுள் காலத்தை அற்ப ஆயுள், மத்திம்மான ஆயுள், தீர்க்க ஆயுள் கிட்டும். ஆயுள் பத்தி.......

Source:
Post Date:
03-07-2016
ஸ்ரீசக்கரத்தின் மகிமை
  ஸ்ரீசக்கரத்தின் மகிமை
மேரு மலையின் மீது புக்ஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் எனவும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தார் என லிங்கபுராணம் சொல்கிறது. மகாமேருவின் சம.......

Source:
Post Date:
02-07-2016