Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Justice League (3D) Watch Trailer
Home >>Hot News >> செய்திகள்

News Filter :

Date :      Or
Month :

செய்திகள்

Pages: 1 of 1527123456789Last
"என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை" - ஹெச்.ராஜா
  புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர் நீதிமன்றத்தை விமர்சித்த அவர், காவலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் கு?.......

Source:
Post Date:
25-09-2018
பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 411 மனுக்கள்; திருநங்கைகளுக்கு அடையாள் அட்டை
  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 411 மனுக்கள் பெறப்பட்டன. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆட்சியர் கு.இராசாமணி தலைமை வகித்து, 50 பயனாளிகளுக்கு ரூ.11.08 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத?.......

Source:
Post Date:
25-09-2018
குலுமணாலிக்கு சுற்றுலா சென்ற திருச்சி மான்போர்ட் மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
  இமாச்சல பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருச்சி அருகே உள்ள மான்போர்ட் பள்ளி 9 ஆசிரியர்கள் உள்பட மாணவ, மாணவிகள் 40 பேர் தவிப்பதாக கூறப்பட்ட நிலையில் அனைவரும் பத்திரமாக இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு;
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி காட்டுர.......

Source:
Post Date:
25-09-2018
ரூ.28 லட்சம் கூலி வாங்க மறுப்பு: நீதிமன்றத்தில் ஒப்படைக்க திட்டம்
   திருச்சி காந்தி மார்க்கெட் அருகே சப்-ஜெயில் சாலையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வெங்காய மண்டி, கடந்த ஜூன் மாதம் முதல் அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டு முதல் வெங்காய மண்டி சிறிய அளவில் இயங்கி வந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட சு.......

Source:
Post Date:
25-09-2018
சமூக நீதி,சாதி ஒழிப்பு, பெண் அடிமைதனம் ஒழிப்பு இது தான் பெரியார் காண விரும்பிய இந்தியா - கி.வீரமணி
  தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஓட்டல் அருண், சுமங்கலி மகால், நரேந்திர தபோல்கர் அரங்கில் பெண் வழக்குரைஞர்கள் மற்றும் திராவிடர் கழகத்தினரால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி.......

Source:
Post Date:
24-09-2018
தொடரும் பெரியார் சிலை அவமதிப்பு
  திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை கடைத்தெருவில் உள்ள பெரியார் சமூக விரோதிகளால் இன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது கண்டு அப்பகுதி மக்கள் வேதனையடைந்தனர். பெரியார் சிலையின் கைத்தடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சோமரசம்பேட்டை கடைத்தெரு பகுதியில் இருந்?.......

Source:
Post Date:
24-09-2018
Pages: 1 of 1527123456789Last