Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Cauvery Theatre - Trichy Saithan Watch Trailer
Home >>Hot News >> விளையாட்டு செய்திகள்

News Filter :

Date :      Or
Month :

விளையாட்டு செய்திகள்

Pages: 1 of 7123456Last
இந்தூரில் இன்று 2-வது ஒருநாள் ஆட்டம்: தோல்வியிலிருந்து மீளுமா இந்தியா?- அக்னி பரீட்சையில் கேப்டன் தோனி
  இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணி கள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெறுகிறது.

டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா விடம் படுதோல்வி கண்ட இந்திய அணி, இப்போது முதல் ஒருநாள் ஆட்டத்திலும் தோல்வி கண்டிருப் பது இந்திய அணியையும், அதன் க.......

Source:
Post Date:
14-10-2015
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கேரளாவை வீழ்த்தியது கொல்கத்தா
  இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி 2–வது வெற்றியை சுவைத்தது.

கால்பந்து திருவிழா
8 அணிகள் இடையிலான 2–வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று ம?.......

Source:
Post Date:
14-10-2015
இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்விகள்.. சகல துறைகளிலும் சொதப்பும் டோணி தலை தப்புமா?
  முதலில் நடைபெற்ற டி20 போட்டித்தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது. அடுத்தடுத்து முதல் இரு போட்டிகளிலும் தென் ஆப்பிரி்க்கா வென்ற நிலையில், கொல்கத்தாவில் நடைபெற இருந்த, மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில்தான், நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டித்தொடரின் முதல் போட்டியில், 5 ரன்கள் வித்தி?.......

Source:
Post Date:
12-10-2015
இந்தியா சாதனை வெற்றி: தொடரை வென்று அசத்தல்
  மூன்றாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி, 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இலங்கை சார்பில் கேப்டன் மாத்யூஸ் சதம் வீணானது.

இலங்கை சென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டி.......

Source:
Post Date:
02-09-2015
இலங்கை வீரர்களுடன் மோதல்.. இஷந்த் ஷர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை
  இலங்கை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட இந்திய வீரர் இஷாந்த ஷர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இலங்கை வீரர் சண்டிமாலுக்கு ஒரே ஒரு நாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான நேற்று, இந்திய வீரர் இஷா?.......

Source:
Post Date:
02-09-2015
2-வது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி! அஸ்வின் 5 விக்கெட்டுகள்!
  இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியா - இலங்கை இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா 393 ரன்களும், இலங்கை 306 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் இந்த?.......

Source:
Post Date:
24-08-2015
Pages: 1 of 7123456Last