Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Baahubali 2: The Conclusion (Tamil) Watch Trailer
Home >>Hot News >> சினிமா செய்திகள்

News Filter :

Date :      Or
Month :

சினிமா செய்திகள்

Pages: 1 of 21Last
சமூக வலைத்தளங்களில் புலியை ஓட்டும் வலைஞர்கள்.. போலீசுக்கு போக தயாரிப்பு தரப்பு திட்டம்
  புலி படத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கேலி செய்துவருவோருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். மீம்ஸ் எனப்படும் கேலி படங்களை புலிக்கு எதிராக உருவாக்கி உலவ விட்ட பிரபல சமூக வலைஞர் ஒருவர் பேஸ்புக் தளம் திடீரென முடக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த வி?.......

Source:
Post Date:
10-10-2015
 நடிகர் விஷால் மீது நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மானநஷ்ட வழக்கு தாக்கல்
  நடிகர் விஷால் மீது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரத்குமார் ஆஜராகி இந்த மனுவை தாக்கல் செய்தார். மனுவில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் தம்மை பற்றி அவதூறாக பேசுவதாக புகார் தெரிவித்துள்ளார். தம் மீது ஆத?.......

Source:
Post Date:
09-10-2015
வைரமுத்து சிறுகதைகள்... கருணாநிதி வெளியிட கமல் ஹாஸன் பெறுகிறார்!
  கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலைக் திமுக தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார். நடிகர் கமல்ஹாசன் முதல் படியைப் பெற்றுக் கொள்கிறார்.

அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் நடக்கும் விழாவில் இந்த நூல் வெளியிடப்படுகிறது. டாக்டர் சுதா சேஷய?.......

Source:
Post Date:
09-10-2015
நான் எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை... யாருக்கும் பிரச்சாரம் செய்யமாட்டேன்!- வடிவேலு
  நான் தற்போது எந்தக் கட்சியிலும் உறுப்பினர் இல்லை. எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன் என நடிகர் வடிவேலு கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறுகையில், "நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்கு ஆதரவு கோரி, மதுரை நாடக நடிகர் ச.......

Source:
Post Date:
09-10-2015
அனைத்து சிக்கல்களும் தீர்ந்தன... வெளியானது புலி.. ரசிகர்கள் உற்சாகம்
  புலி படத்தின் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டதால், சற்று தாமதமாக இன்று வெளியானது.

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படம் அக்டோபர் முதல் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படம் வெளியாக 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில், புலி படத்தின் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர.......

Source:
Post Date:
01-10-2015
அரசியலுக்கு வருவேன்: நடிகர் வடிவேலு அறிவிப்பு
  ''மனித வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நான் அரசியலுக்கும் வரலாம். பொறுத்திருந்து பாருங்கள்,'' என, நடிகர் வடிவேலு கூறிஉள்ளார்.

நடிகர் வடிவேலு - சதா நடிக்க, யுவராஜ் தயாளன் இயக்கத்தில், 'எலி' படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன், 'டிரெய்லர்' வெளியீட்டு நிகழ்ச்சி, நேற்று, சென்னையில் ?.......

Source:
Post Date:
14-05-2015
Pages: 1 of 21Last