Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Velai Illa Pattathari 2 Watch Trailer
Home >>Hot News >> வர்த்தகம் செய்திகள்

News Filter :

Date :      Or
Month :

வர்த்தகம் செய்திகள்

லாரி ஸ்டிரைக் தொடங்கியது.. மறுபக்கம் டீசல் விலை உயர்வு.. திண்டாடப் போகும் மக்கள்!
  திட்டமிட்டபடி அகில இந்திய அளவிலான லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. மறுபக்கம் மத்திய அரசு டீசல் விலையை 50 காசுகள் ஏற்றியுள்ளது. இவர்களுக்கு இடையில் சிக்கி மக்கள்தான் படாதாபாடு படப் போகிறார்கள்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை கடும் உயர்வைச் சந்திக்கும் என்று அஞ்சப்படுகிறது. தேசிய நெடுஞ்.......

Source:
Post Date:
01-10-2015
டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு நள்ளிரவு முதல் அமலானது... பெட்ரோல் விலையில் மாற்றமில்லை
  டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்படுகிறது. இந்த விலை ஏற்றம் நள்ளிரவு முதல் அமலானது ஆனால், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.......

Source:
Post Date:
01-10-2015
1.3 கோடியா!!!! மூன்றே நாளில் ஆப்பிளின் ரெக்கார்டை வெற்றிகரமாக முறியடித்த ஐபோன் 6-எஸ்
   ப்ளஸ் போன்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்தது. ஒரு பெண் வரிசையில் நிற்க முடியாது என்பதற்காக ரோபோவை அனுப்பி வைத்த சம்பவம் எல்லாம் அரங்கேறிய நிலையில், வெளியான முதல் 3 நாட்களில் மட்டும் ஐபோன் 6 எஸ் மாடல்களில் 13 மில்லியன்(1.3 கோடி) ஐபோன்கள் விற்பனையாகியிருப்பதாக ஆப்ப?.......

Source:
Post Date:
29-09-2015
வங்கிகளுக்கு வார விடுமுறை நாட்கள்: மத்திய அரசு புதிய முடிவு
  நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு, இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், விடுமுறை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைத் துற?.......

Source:
Post Date:
21-08-2015