Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Mega Star Theatre - Trichy Pirates of the Caribbean: Salazar`s Revenge (3D) (Tamil) Watch Trailer
Home >>Hot News >> செய்திகள்

News Filter :

Date :      Or
Month :

செய்திகள்

Pages: 1 of 1217123456789Last
திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்க கூட்டம்
  திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று காலை திருச்சியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாட்டையே அதிரவைத்த அதிமுக எம்.எல்.ஏ.க்களின் குதிரை பேரத்தை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்திய திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் கௌரவ தலைவரும் மூன் தொலைக்.......

Source:
Post Date:
26-06-2017
திருச்சியில் 9-வது குஸ்தி போட்டி: வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு
  திருச்சி மாவட்ட குஸ்தி (கிராப்லிங்) சங்கமும், தமிழ்நாடு அமச்சூர் கிராப்லிங் ஸ்போர்ட்ஸ் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 9–வது குஸ்தி போட்டி திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கில் நேற்று நடந்தது.
போட்டியை திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, .......

Source:
Post Date:
26-06-2017
திருச்சி புத்தக கண்காட்சி  இன்றுடன் நிறைவு
  திருச்சி லேண்ட் மார்க் எக்ஸ்போ சார்பில் 10 நாள் புத்தக கண்காட்சி திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் கடந்த 17-ம் தேதி துவங்கி இன்றுடன் நிறைவடையவிருக்கின்றது.
முன்னதாக புத்தக திருவிழாவை கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்து சூழலிவியாளர் கோவை சதாசிவம் எழுதிய 10 நூல்களை வெளியிட்டார். புத்தக கண்காட்ச?.......

Source:
Post Date:
26-06-2017
சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய கொடிமரத்தை சேதப்படுத்திய 5 பேர் கைது
  சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட தங்க கொடி மரம் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக பிடிபட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய தங்க கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஓராண்டாக ரூ.3.20 கோடி செலவில் புதிய கொடிமரம் வடிவமைப?.......

Source:
Post Date:
26-06-2017
SSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 30-ல் துவக்கம் - கலெக்டர்
  திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைத்தால் அறிவிக்கப்பட்டுள்ள Combined Graduate Level Exam தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 30-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) அறிவிக்கப்பட்டுள்ள Combined Graduate Level Exam தேர்வுக.......

Source:
Post Date:
25-06-2017
350 ஏக்கர் பரப்பளவுள்ள குண்டூர் ஏரி தூர்வாரும் பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்
  திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவுள்ள குண்டூர் ஏரி உள்ளது. 600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் இந்த ஏரி, மண்மேடுகளால் கொள்ளளவு குறைந்து விட்டது. இதனால் இந்த பெரிய ஏரியை தூர்வாரும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையின் ஒத்.......

Source:
Post Date:
25-06-2017
Pages: 1 of 1217123456789Last